first release - 2023
first release - 2022
Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail fs Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail fs Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail
first release - 2011
first release - 2000

face

Join the Group . Post your Queries . 100% free Support

Related pages: contacts.azhagi.com, helptips.php, testimonials.azhagi.com

இப்பக்கத்திலேயே, தமிழிலும், விவரமாக தகவல்கள், விளக்கங்கள். உதவிக் குறிப்புகள் தந்துள்ளேன். தயவு செய்து படிக்கவும்.

Community Chat Page

Even before you start reading the steps, etc. to join/post in Azhagi Facebook Gruoup, PLEASE NOTE that as of 24-May-2023, I have started a CHAT page (Azhagi - Testimonials, Queries), which can be seen at facebook.com/groups/Azhagi/chats. Please see screenshot below for better understanding. Anyone who is already a member of Azhagi's Facebook Group (facebook.com/groups/Azhagi) can join this chat and ask questions here too but before doing the same, please take time to fully read this page - https://www.azhagi.com/free-support-for-azhagi-regarding-shri-gopalan-sir.php - so that you get to know the basic guidelines (mentioned by me at join-azhagi-facebook-group.php#note-3) while asking your questions. Also, I very much request you to please be utmostly kind while asking your queries. You may please read bhaavam.php in this regard.

Sri. Gopalan Padmavathy aiyaa's free support in answering Azhagi-related queries

Note: Any Azhagi-related queries can be asked in the above chat^^ page. But, mostly Shri. Gopalan sir only will be answering your queries.
(^^) promising to me to be an extremely helpful avenue for users to get their Azhagi-related queries answered quickly and easily.

The process of joining 'Azhagi Facebook Group' and posting your testimonials/queries therein


Note:
In case you have already joined the group, then kindly ignore steps 3, 4 and 5 below.
The abovesaid group is not a personal page of mine. It is a public group, exclusively for answering queries (as well as disseminating/sharing info) related to Azhagi and other language software.
  1. Log into your facebook account, if not already logged in.
  2. Visit https://www.facebook.com/groups/Azhagi
  3. Click the 'Join Group' button in the right side bottom of the Cover Photo (top banner) of the group.


  4. I will approve you once I see your JOIN request. Kindly wait until I see your request and approve you.
  5. After I approve, your membership of the group is confirmed. The 'Join Group' button will turn to an '+ Invite' button.

  6. Thereafter, you can make a post by clicking on 'Create a public post' space (which you can see under the 'About' link, under the cover photo), composing your post and finally clicking the 'Post' button.



    Note: Apart from posting your testimonials/queries as explained above, simultaneously, I suggest you also email the same to me at NobleHearted @ gmail dot com, if it all you have no issues in emailing me AND also message^^ me the same via 'Facebook Messenger' too, if it all you have no issues in messaging me that way. For your information, you can get to see my email id if you click on the menu item 'Help->About Azhagi+' (in Azhagi+ application) too.
    (^^) But, as some people do, if you write to me from some sort of dummy facebook accounts with no proper details about you therein, I would not be able to respond.

    Very Important
    • Please note that at times, based on certain factors, I may not approve your request for membership.
    • Also note that based on certain factors, I may opt to block your membership at a later point of time, even if I had approved your membership earlier.
    • I would not be able to answer your queries if you post them from some sort of a dummy facebook account with no proper details about you therein.
    • Further, I would not be able to answer your queries if you post them as a 'participant'. You need to "necessarily join" the group, to post or comment in the group.

  7. A very humble request: Kindly please do NOT post your first testimonial/query (or stand-alone testimonials/queries, later on) as a comment for some other post (whether it is a related post or not). Always please post your testimonials/queries as a separate post. An example for a separate post can be seen here and here. When you post your query as a separate post (Always with a proper introduction of yourself and letting me know how long you have been using Azhagi; If you have been using Azhagi for spiritual/societal purposes, please do give as much details as possible about the same since I feel the happiest when Azhagi is used for such lofty purposes), my answer to it will serve as the answer to all those who have the same question in their minds and thus impart lots of goodness to the society. Similiarly, when you post your testimonial as a separate post, it will encourage and enthuse others a lot. It will help them to know more about the potential/benefits of Azhagi apps and share those information with many others so that more and more of the society get benefited. Thanks.
  8. Once I see your post, I will reply to the same, mostly in Azhagi Facebook Group itself. But, sometimes, I might reply to you in Facebook Messenger too. Or, sometimes, I may opt to reply via Email too, in case you sent your testimonial/query via Email too (additionally, apart from posting it in the group).
  9. So, please check for my reply in FB messenger or Email too, if you do not get to see it in Azhagi Facebook Group even after 24 hours. You may contact me in facebook messenger too if you do not get to see my reply anywhere (group/email/messenger) even after 24 hours.
  10. If you prefer to post your queries only in Azhagi Facebok Group, then, to see my replies (to your queries), you have to necessarily visit the group (at https://www.facebook.com/groups/Azhagi), after posting your query, and scroll down the list of posts to locate your post and then look carefully under your post to read ALL the comments under it (both mine and other members', if any). You may have to click on 'View X more comments' link (in case there are more comments but Facebook shows only the last 2 or 3 comments).
  11. I have always had a feeling that some users send their query to the group via their Email account and then keep waiting for my replies in their Email account itself rather than visiting the group (at https://www.facebook.com/groups/Azhagi) and look for my replies therein. If you are waiting for my replies for your query via email itself, very sorry, I think its not going to happen. Kindly please read this post to understand better about this situation. So, as written above, kindly please necessarily visit the group (at https://www.facebook.com/groups/Azhagi), after posting your query, and scroll down the list of posts to locate your post and then look carefully under your post to read ALL the comments under it (both mine and other members', if any).
  12. My response time may vary anywhere between 10 minutes to 1 hour to even 1 or 2 days, depending on my situation.
  13. If you wish to receive the notification on my reply, then please read my 'Note:' below and act accordingly. Also, to read one or more replies of mine to your query, kindly carefully look under your post to read ALL the comments under it (both mine and other members', if any). You may have to click on 'View X more comments' link if there are more comments and facebook shows only the last 2 or 3 comments.
  14. If you are in an urgency to receive my reply at the earliest, then email me (NobleHearted @ gmail dot com) your testimonials/query with basic details of yourself - who are you, what are you, your mobile no. (if you have no problems in sharing it; otherwise, I do not need this detail), for how many years you have been using Azhagi/Azhagi+, for what uses you have been employing Azhagi for (esp. if you are using Azhagi for spiritual/societal works, I would be immensely happy to hear about them. That's the primary purpose for which I wish to hear this detail from you). If you give me as many supporting technical details (e.g. your operating system) as possible along with your query, it will help me to reply you at the earliest. https://azhagi.com/helptips.php#details lists all the technical details I require you to send me so that it will be of help to me.
  15. Note: If you do not have a facebook account OR even while having a facebook account, if you do not want to POST in the group because of certain reasons (privacy issues, etc.), then kindly please mention those reasons along with the details requested by me above and send me your query, both to my Email and Facebook Messenger (if you have facebook account). If you have a facebook account but do not know how to use Facebook Messenger, then mention the same and send your query to my Email alone. Thanks.
IMPORTANT NOTE - 1: Once you have joined the group, it would be of immense help to me if you can kindly follow all the posts in Azhagi Facebook Group thereafter. To achieve this, first click the 3 dots (...) button under your profile picture, on the right side top (adjacent to the Lens[Search] icon). Then, click on 'Manage Notifications'. And thereafter select 'All Posts' and then click the 'Save' button. This will ensure that you get intimated of all group posts (posted by me or users). This helps you stay abreast of all Azhagi-related information. But, many users seem not to be aware that 'Manage Notifications -> All Posts' need to be kept ticked. Thus, many a times, users post queries for which I would have already answered in the group (more than once). Also, some of the new users who post a query do not get to realise that I have answered their query promptly and wait for days together (for a 'reply' notification) forcing me to intimate them separately (via Facebook Messenger, Email, etc.) that I have replied them. So, kindly please ensure that 'Notifications' is kept ticked for all the posts. That greatly helps me increase my productivity. Thanks.





IMPORTANT NOTE-2:
Some users, esp. those who do typing in a DTP center OR own a DTP center do not ask their questions in a detailed manner. Also, they mention some other software's names, without any relevance. Kindly do not do so.

IMPORTANT NOTE-3:
  1. Kindly keep your question specific to Azhagi.

  2. Please do not mention any other software's name while asking your question, for the simple reason that it has no relevance to the question you ask.

  3. In a nutshell, kindly please ask^^ how to type in which language (e.g. Tamil) in which application (e.g. MS Word or Photoshop), in which keyboard layout (Tamil Typewriter), in which font (e.g. Bamini).

  4. If your query is related to some issue you are facing while typing, then kindly just mention^^ what issue you are facing while typing what word(or words) in which langauge (e.g. Tamil) in which keyboard layout (Transliteration) in which application (e.g. Photoshop or MS Word) in which font (e.g. Nirmala UI)

  5. If your query is related to any rare issue faced while installing Azhagi (OR related to any other aspect of Azhagi for that matter), then kindly write accordingly - as clearly and elaborately as possible.

  6. Please give as many details as possible (your OS, etc.) Please see helptips.php#details for the list of details you can give.

  7. Kindly please do not ask for my phone number. And, kindly please do not send me voice messages (carrying your doubts) in Facebook messenger.

  8. Kindly please do not message me your phone number and ask/request me to call you.

(^^) A sample query in a clear-cut form could be:
Thanks for Azhagi+. May I know how to type in Tamil in MS Word in 'Old Tamil Typewriter' keyboard layout in Bamini font?
OR
Thanks for Azhagi+. Well, when I try to type (phonetically) 'ananthan', 'kumaarar', 'jananam', etc. in MS-Word in 'Vijaya' Unicode font, it gives me அன்ந்தன், குமார்ர், ஜன்னம், etc. How to rectify this problem which occurs in MS-Word alone?

HEART to HEART
I just wish to share with you all one thing about the Azhagi Facebook group. If at all your time permits, once you visit the group - https://www.facebook.com/groups/Azhagi - expand all posts/threads to see all the comments and subcomments under a thread. You will understand the extreme lengths and breadths and depths to which I have answered queries of users of varied kinds (individuals, professionals, businessmen, companies, commercial establishments, government offices, lawyers, doctors, engineers, auditors, astrologers, policemen, teachers, students, farmers, organisations, institutions, schools, churches, temples, clergymen, devotees, priests, seekers, religious people, political people, media people, NGOs, hotels, caterers, social workers, story tellers, translators, book-writers, publishers, website builders, NPOs, singers, composers, directors, screenplay writers, script writers, meme creators, multimedia developers, videographers, DTP centers, blog writers, webzine editors, story writers, magazine editors, media houses, etc., etc., etc., etc., etc., etc. - there are umpteen kinds of users), ever since the support group's formal activation. And, all this FOR FREE. 100% Free.

You can keep on scrolling/expanding the Azhagi Facebook Group support forum webpage and it will seem never-ending. And, this is not the only place I have given support. Until 2018 or so, I have given a whole lot of support (i.e. my time, health and energy) over Email, Phone, Whatsapp, Google Group, Facebook Messenger, etc. too. I have not expected anything from anybody, for myself, for all this.

So, as an user (esp. if you are a long-time user) OR as a day-to-day immense beneficiary of Azhagi free apps (whoever and wherever you are) OR both, kindly please effect on a regular basis, at least a few of my requests in my contribute.php web page (no money is asked therein; no material is asked therein), so that many more of the society get benefited, in much the same way you have got benefited immensely so far. Some of these requests do not take more than a second of your time to effect. Thanks.

"When someone shares something of value with you and you benefit from it, you have a moral obligation to share it with others" - Chinese Proverb

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" - திருமூலர்

Related Pages:
azhagi.com/indic
azhagi.com/motto
azhagi.com/spread
azhagi.com/innohelps

azhagi.com/users
azhagi.com/testimonials
azhagi.com/press
azhagi.com/story

The urgent need for regularly spreading the news of Azhagi apps and their features

LAST BUT NOT LEAST
Though I have no issues, as such, in answering the queries of commercial entities, I have strong reservations against anwering the queries of certain deeeeeeply business-minded (soaaaaaked in business) entities I have identified in the course of time - those who are not spreading the news of Azhagi in any way though they are earning money through Azhagi (esp. by explaining the aspects of Azhagi itself). Especially, those who are running a YouTube Channel and posting regular videos on one or more specific Indic software but not any video on Azhagi, as such. Or, even if they post videos on Azhagi (after learning so much about Azhagi for hours/days/weeks/months/years from me), doing it just for the sake of earning money through those videos and not posting anything positive on Azhagi otherwise anywhere else (esp. in Azhagi Facebook Group - https://www.facebook.com/groups/Azhagi), without expecting anything in return.

Personally, I feel quite wary of these kinds of entities (esp. the 1st category of them - those who do not post any videos on Azhagi but on the other hand even go to the extent of spreading false news on Azhagi's capabilities). Hence, even if they try to contact me (in as many ways as possible) to get answers to their queries OR try to get a download link for a Preview version of AAW/Azhagi+/AAE OR any other such similar activity, I will try to avoid (in as many ways as possible) answering them, sending them such aforesaid links and responding to any such activity of theirs. Thanks for one's utmost understanding in this regard. Frankly speaking, I sincerely wish that these kinds of entities stayed away from me by themselves. I pray God for the same.

Nevertheless, as prescribed by the Mahans, 'I still love the abovementioned kinds of entities but I try my best to keep away from them'. Again, as the Mahans have opined, I understand that 'Each one is in a different state/level of evolution, in their spiritual journey towards attaining GOD-realisation'. So, in future, there is scope for every such aforesaid entity to change (for the better), just as I myself have changed (for the better) over the course of my life. If (if at all)^^ and when that change happens in such entities in this birth of those entities itself and I am convinced about such a change, then, let me reconsider my approach towards them. In this connection, one may read this section (in https://azhagi.com/motto) also.

(^^) I write "if at all" because some of the Azhagi users have not changed at all, over the course of time (even after many years, esp. some of them for whom I have spent hours/days/weeks/months/years in teaching the various features/facets of Azhagi free apps), though I have waited and waited and waited (in fact, having even ever-so-lovingly requested one of the above-mentioned entities multiple times, in multiple ways, to change for the better). They are as they were. Personally, I see no meaningful change at all, in their fundamental attitude. All said and done, I myself am a work-in-progress, as clearly mentioned in author.php#defects, self-realisation.php and perhaps a few more azhagi.com pages.

அழகி Facebook குழுமத்தில் இணைந்து பின்னர் அதில் உங்கள் கருத்தை/கேள்வியை Post செய்வது எப்படி?

  1. ஏற்கெனவே உள்நுழைந்திருக்காவிடில், உங்கள் Facebook கணக்கில் உள்நுழையுங்கள்.
  2. https://www.facebook.com/groups/Azhagi க்குச் செல்லுங்கள்
  3. குழுவின் மேல் பேனரின் (Cover Photo) கீழே, வலது பக்கத்தில் உள்ள 'Join Group' பட்டனைக் கிளிக் செய்யுங்கள்.



  4. உங்கள் JOIN கோரிக்கையைப் பார்த்தவுடன் நான் உங்கள் கோரிக்கையை ஒப்புக்கொள்வேன். நான் பார்த்து ஒப்புதல் அளிக்கும் வரை, சற்றே பொறுமையாக இருங்கள்.
  5. நான் ஒப்புதல் அளித்த பிறகு, குழுவில் உங்கள் உறுப்புரிமை (membership) உறுதிப்படுத்தப்பட்டுவிட்டதாகி விடும்.
  6. அதன் பிறகு நீங்கள் https://www.facebook.com/groups/Azhagi சென்றீர்கள் என்றால், Cover Photo வின் கீழே, வலது அல்லது இடது பக்கத்தில் '+ Invite' என்று ஒரு பட்டனைக் காணப் பெறுவீர்கள். அதன் அடிப்பகுதியிலேயே , 'About' லிங்கின் கீழே, 'Create a public post' என்று எழுதப்பட்டிருக்கும் இடத்தில் கிளிக் செய்து அங்கே உங்கள் கருத்தை/கேள்வியை எழுதி 'Post' பட்டனைக் கிளிக் செய்வதின் மூலம் நீங்கள் ஒரு புது இடுகையை (New Post ஐ) 'Azhagi' முகநூல் குழுமத்தில் உடன் உருவாக்கலாம்.





    குறிப்பு: மேற்கூறிய முறையில் உங்கள் கருத்தை/கேள்வியைப் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், கூடுதலாக, உங்கள் கருத்தை/கேள்வியை என் மின்னஞ்சலுக்கும் (NobleHearted @ gmail dot com) அனுப்பி வைத்தால் நலமாய் அமையும். என்னுடைய மின்னஞ்சலை நீங்கள் அழகி+இன் 'Help->About Azhagi+' செயலியின் மெனு ஐடத்தை க்ளிக் செய்வதின் மூலமும் அறியப் பெறலாம்.

    மிகவும் பணிவான ஒரு வேண்டுகோள்:: தயவு செய்து உங்கள் முதற்முதல் கேள்விகளை/கருத்துக்களை (மற்றும் பின்னர் எழுத முற்படும் தனித்து நிற்கக் கூடிய [stand-alone] கேள்விகளையும்/கருத்துக்களையும் கூட) ஒரு புது Postஆக இடுங்கள். ஏற்கெனவே உள்ள ஒரு Postஇற்கு Commentஆக அவற்றை இடாதீர்கள். புது இடுகைக்கான மாதிரிகள் இங்கே மற்றும் இங்கே. புது இடுகையாக ஒரு கேள்வியை நீங்கள் Post செய்கையில், அதற்கான எனது பதிலானது உங்கள் கேள்வியையே தங்கள் மனதிலும் தாங்கி நிற்கும் பற்பலருக்கும் பதிலாய் அமைந்து பெரும் நன்மை பயக்கும். புது இடுகையாக உங்கள் நன்றியை/பாராட்டைத் தாங்கிய ஒரு கருத்தை நீங்கள் Post செய்கையில், அது, அதைப் படிக்கும் பலருக்கும் உத்வேகமாய்/உற்சாகமாய் அமையும். அழகியின் ஆற்றல்/பயன் குறித்து அவர்கள் மேலும் அறிந்து கொள்ள, அதை மற்ற பலருக்கும் எடுத்தியம்பி அவர்களும் அது மூலம் பயன்பெற, ஏதுவாய் அமையும். நன்றி.
  7. உங்கள் இடுகையை(Post-ஐ)க் கண்டவுடன், நான் அதற்கு 'Azhagi' ஃபேஸ்புக் குழுமத்திலேயே பதிலளிப்பேன். சில நேரங்களில், உங்கள் Facebook Messengerஇலும் அதற்கு பதில் அளிப்பேன். நீங்கள் உங்கள் கருத்தை/கேள்வியை என் மின்னஞ்சலுக்கும் அனுப்பியிருந்தால், சில நேரங்களில், Email-இலேயே கூட உங்களுக்குப் பதில் அளித்து விடுவேன்.
  8. என்னுடைய பதிலானது பத்து நிமிடத்திற்குள்ளாகவும் வரலாம்; ஒரு மணி நேரம் கழித்தும் வரலாம். என் நிலைமையைப் பொறுத்து, சில நேரங்களில், ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகும் வரலாம்.
  9. நான் பதில் அளித்தபிறகு, என் பதிலுக்கான NOTIFICATION உங்களை வந்தடைய வேண்டுமெனில், கீழே "கவனிக்க:" என்பதின் கீழ் நான் எழுதியுள்ளதைப் படித்து, அதன்படி நடக்கவும்.. மேலும், உங்கள் கேள்விக்கான விடை 'ஒன்றுக்கும் மேலான' பதில்களாக (Commentsஆக) இருக்கலாம். எனவே, கவனம் செலுத்தி, 'View X more comments' என்று பார்க்க நேரிட்டால், அதைக் க்ளிக் செய்து, எல்லா Commentsஐயும் படிக்கவும்.
  10. உங்களுக்கு உடன் பதில் கிடைக்க வேண்டுமென்ற நெருக்கடி நிலைமை எனில் , நீங்கள் யார், எங்கு இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள், அலைபேசி எண் என்ன (பகிர்வதில் உங்களுக்குப் பிரச்சினை எதுவும் இல்லை என்னும் பட்சத்தில்; இல்லையென்றால், இத்தகவல் எனக்குத் தேவையில்லை), எத்தனை வருடங்களாக அழகியைப் பயன்படுத்துகிறீர்கள், எப்பணிகளுக்கெல்லாம் அழகியைப் பயன்படுத்துகிறீர்கள் (குறிப்பாக, ஆன்மீகம் மற்றும் சமூக நலன் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு அழகியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால், அது குறித்து அறிய என்றுமே எனக்கு பெரும் மகிழ்ச்சி. அதற்காகவே குறிப்பாக இத்தகவலைக் கேட்கிறேன்) என்கிற அடிப்படைத் தகவல்களுடன், உங்கள் கேள்வியை என் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். எத்தனை விவரங்கள் தர முடியுமோ அத்தனை விவரங்கள் தந்தால்தான் என்னால் துரிதமாய் பதில் அளிக்க இயலும். https://azhagi.com/helptips.php#details பகுதியில் எவ்வகை விவரங்களையெல்லாம் எனக்கு நீங்கள் தெரியப்படுத்தினால் உதவியாய் இருக்கும் என்று பட்டியலிட்டுள்ளேன். பார்க்கவும்.
    குறிப்பு: உங்களுக்கு முகநூல் கணக்கு இல்லை என்றாலோ (அல்லது) முகநூல் கணக்கு இருந்தும், சில காரணங்களால் (Privacy issue, etc.) முகநூலில் Post செய்ய முடியாத நிலைமை என்றாலோ, அக்காரணங்களைத் தெரிவித்து, மேலே நான் கேட்டிருக்கும் தகவல்களையும் பகிர்ந்து, எனக்கு உங்கள் கேள்வியை மின்னஞ்சல் ( மற்றும்) Facebook Messengerஇல் (முகநூல் கணக்கு இருப்பின்) அனுப்பவும். Facebook Messenger பயன்படுத்தத் தெரியாத நிலை எனில், அதனைத் தெரிவித்து, மின்னஞ்சலுக்கு மட்டும் உங்கள் கேள்வியை அனுப்பவும். நன்றி.
கவனிக்க-1: நீங்கள் குழுவில் சேர்ந்தபின், முடிந்தால், அதன்பிறகு Azhagi Facebook குழுமத்தில் இடப்படும் அனைத்து இடுகைகளையும் பின்பற்றுங்கள். இது எனக்கு மிகப் பெரும் உதவியாய் அமையும். இதற்கு, நீங்கள் முதலில் உங்கள் சுயவிவரப் படத்தின் கீழ் உள்ள 3 புள்ளிகள் (...) கொண்ட பட்டனைக் கிளிக் செய்யுங்கள் (இது மேலே வலது பக்கத்தில் லென்ஸ் [தேடல்] ஐகானுக்கு அருகில் இருக்கும்). பின்னர், 'Manage Notifications' என்பதைக் கிளிக் செய்யுங்கள். அதன்பிறகு 'All Posts' என்பதைத் தேர்ந்தெடுத்து 'Save' பட்டனைக் கிளிக் செய்யுங்கள். இனி 'அழகி' குழுமத்தில் இடப்படும் அனைத்து இடுகைகளின் அறிவிப்புகளையும் Facebook உங்களுக்குத் தெரிவிப்பதை இது உறுதி செய்யும். எனது (மற்றும்) பயனாளர்களின் இடுகைகள் மூலம் அழகி குறித்த அனைத்து தகவல்களும் உடனுக்குடன் உங்களை வந்தடையும். இதைப் பல பயனாளர்கள் அறியாமலே உள்ளனர். இதனால், ஏற்கெனவே கேட்கப்பட்டு விடையளிக்கப்பட்ட கேள்வியையே ஒருவர் கேட்டு, மீண்டும் அதே பதிலை நான் தரும் நிலை உருவாகிறது (மீண்டும் மீண்டும்). அது மட்டுமில்லாமல், குழுமத்தில் புதிதாகச் சேரும் சில பயனாளர்கள், கேள்வியைப் Post செய்து விட்டபின், நான் அதற்கு துரித நேரத்திலேயே பதில் அளித்ததை அறியாமல், பல நாட்கள் பதில் Notificationக்காகக் காத்திருக்கிறார்கள். இதனால் நான் அவர்களுக்கு, நான் பதில் அளித்துவிட்டமையைத் தனியாகத் தெரிவிக்க வேண்டி உள்ளது (Facebook Messenger, Email, etc. மூலம்). எனவே, தயவு செய்து 'Manage Notifications -> All Posts'ஐத் தேர்வு செய்தே வைத்திருங்கள். எனக்கு அது பல்வேறு வகைகளில் மிகப் பெரும் உதவியாய் அமையும். நன்றி.





கவனிக்க-2: சில பயனர்கள், குறிப்பாக டி.டி.பி. மையத்தில் தட்டச்சு செய்பவர்கள் அல்லது சொந்தமாக டி.டி.பி. மையம் வைத்திருப்பவர்கள் தங்கள் கேள்விகளை விரிவான முறையில் கேட்பதில்லை. மேலும், சில சமயங்களில், அவர்கள் வேறு மென்பொருள்களின் பெயர்களையெல்லாம் எந்தச் சம்பந்தமும் இல்லாமல் குறிப்பிடுகிறார்கள். தயவுசெய்து அவ்வாறு செய்யாதீர்கள்.

கவனிக்க-3:
  1. தயவுசெய்து உங்கள் கேள்வியை அழகிக்கு குறிப்பிட்டதாக வைத்திருங்கள்.

  2. உங்கள் கேள்வியைக் கேட்கும்போது வேறு எந்த மென்பொருளின் பெயரையும் தயவுசெய்து குறிப்பிடாதீர்கள். ஏனெனில், மற்ற மென்பொருள்களுக்கும் அழகி குறித்து நீங்கள் கேட்கப் போகும் கேள்விக்கும் எந்த தொடர்பும் இருக்கப்போவதில்லை.

  3. தயவுசெய்து உங்கள் கேள்வியைச் சுருக்கமாக, ஆனால் தெளிவாகக், கேளுங்கள்^^ - எந்த மொழியில் (எ.கா. தமிழ்), எந்த கீபோர்ட் லேஅவுட்டில் (எ.கா. தமிழ் டைப்ரைட்டர்), எந்த அப்ளிகேஷனில் (எ.கா. எம்எஸ் வேர்ட் அல்லது ஃபோட்டோஷாப்), எந்த எழுத்துருவில் (எ.கா. பாமினி) தட்டச்சு செய்வது எனும்படி கேளுங்கள்.

  4. தட்டச்சு செய்யும்போது எதிர்கொள்ளும் சில பிரச்சனைகளுடன் உங்கள் கேள்வி சம்பந்தப்பட்டதாக இருந்தால், தயவுசெய்து எந்த வார்த்தையை (அல்லது வார்த்தைகளை) எந்த செயலியில் (எ.கா. ஃபோட்டோஷாப் அல்லது எம்எஸ் வேர்ட்), எந்த எழுத்துருவில் (எ.கா. நிர்மலா யுஐ) தட்டச்சு செய்யும்போது எந்த பிரச்சனையை நீங்கள் எதிர்கொள்கிறீர்கள் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவும்.

  5. உங்கள் கேள்வி அழகியை நிறுவும்போது எதிர்கொள்ளும் ஏதேனும் அரிய சிக்கலுடன் தொடர்புடையதாக இருந்தால் (அல்லது வேறு எந்த விஷயத்துடன் தொடர்புடையதாக இருந்தாலும் சரி), தயவுசெய்து அதன்படி எழுதுங்கள் - எவ்வளவு முடியுமோ அவ்வளவு தெளிவாகவும் விரிவாகவும்.

  6. தயவுசெய்து முடிந்தவரை எவ்வளவு விவரங்கள் தர முடியுமோ (உங்கள் OS, முதலியன) அவ்வளவும் தாருங்கள். helptips.php#details சென்று பார்த்தால் நீங்கள் கொடுக்கக்கூடிய விவரங்களின் பட்டியலைக் காணலாம்.

  7. தயவுசெய்து எனது தொலைபேசி எண்ணைக் கேட்காதீர்கள். மற்றும், தயவுசெய்து ஃபேஸ்புக் மெசஞ்சரில் (உங்கள் சந்தேகங்களைத் தாங்கிய)Voice Messagesகளை அனுப்பாதீர்கள்.

  8. தயவுசெய்து உங்களது தொலைபேசி எண்ணை எனக்கு மிசேஜ் செய்து, உங்களைக் கூப்பிடுமாறு சொல்லாதீர்கள்.

(^^) தெளிவான வடிவத்தில் உள்ள ஒரு "மாதிரி வினா" கீழ்க்காணுமாறு இருக்கலாம்:
அழகி+க்கு நன்றி. பாமினி எழுத்துருவில் 'பழைய தமிழ் தட்டச்சுப்பொறி' விசைப்பலகை அமைப்பில் எம்எஸ் வேர்டில் தமிழில் எப்படி தட்டச்சு செய்வது?
(அல்லது)
அழகி+க்கு நன்றி. STMZH எழுத்துருவில், 'Phonetic' விசைப்பலகை அமைப்பில், Photoshopஇல், தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்பது குறித்து விளக்கமாக பதில் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நான் அழகி+க்குப் புதிதாக அறிமுகம் ஆகியுள்ளேன். நன்றி.
(அல்லது)
அழகி+க்கு நன்றி. நான் 'அனந்தன்', 'குமாரர்', 'ஜனனம்' போன்ற வார்த்தைகளை MS-Word இல் Phonetic Transliteration முறையில், 'விஜயா' யூனிகோட் எழுத்துருவில், 'ananthan', 'kumaarar', 'jananam' என்று தட்டச்சு செய்ய முற்படுகையில், ​​அவை அன்ந்தன், குமார்ர், ஜன்னம் எனத் திரையில் தோன்றுகின்றன. MS-Wordஇல் மட்டும் உண்டாகும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு என்ன?

மிகவும் முக்கியமாகக் கவனிக்க: பயனாளர்களுக்கு அவ்வப்பொழுது எழும் பிரச்சினைகள் எதனால் எழுகின்றன, எவையால் எழுகின்றன, அவைகளுக்குத் தீர்வுகள் என்னென்ன என்பதெல்லாம் இப்பக்கத்தில் (https:/azhagi.com/helptips.php) ஏற்கெனவே மிக மிக மிக விரிவாக கேள்வி-பதில் வடிவிலேயே உள்ளன. அவற்றில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை என்றால்:
  1. அழகி+ஐ இயக்கும்பொழுது மற்றொரு தட்டச்சு மென்பொருளையும் கூடவே இயக்கத்தில் வைத்திருப்பது. அது குறித்து நான் எழுதியிருப்பது இங்கே உள்ளது - https:/azhagi.com/helptips.php#another.

  2. தவறான Settingsஐ தங்கள் Azhagi+இல் வைத்திருப்பது. உதாரணம்: https://azhagi.com/helptips.php#excelmode

  3. தவறான Settingsஐ தங்கள் MS Wordஇல் வைத்திருப்பது. உதாரணம்: https://azhagi.com/helptips.php#SequenceChecking

  4. https://azhagi.com/pagemaker-photoshop.php பக்கத்தில் Photoshop, Illustrator, PageMaker, etc. etc. etc. போன்ற பல மென்பொருள்களில் Settings என்ன வைக்க வேண்டும், தட்டச்சு எப்படி செய்ய வேண்டும் என்று மிகவும் தெளிவாக பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் படிக்காமலேயே பயனாளர்கள் Photoshop போன்ற மென்பொருள்களில் தட்டச்சு செய்ய முயற்சி செய்வது.

  5. அழகிக்குப் பிரச்சினை தரும் AntiVirus software-ஐ (குறிப்பாக Kaspersky) தங்கள் கணினியில் பதிவு செய்து வைத்திருப்பது. இது குறித்து விரிவாக இங்கே எழுதியுள்ளேன்: https://azhagi.com/helptips.php#SetRightYourAV. Windows7 OS வந்ததிலிருந்தே "Microsoft Defender" மட்டுமே போதுமானது; Kaspersky போன்ற வேறு எந்த AntiVirus softwareஉம் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை பயனாளர்கள் பலரும் அறியாமல் உள்ளனர் (சிலரே அறிந்து வைத்துள்ளனர்). என்ன செய்வது!

  6. பெரும்பாலான laptopகளில், "Fn கீ அழுத்திய பின்பே F10, F11 கீ அழுத்த வேண்டும்" என்ற knowledge இல்லாமல் இருப்பது (https://azhagi.com/helptips.php#f10).

  7. சரியான Settingsஐ தங்கள் Windows OS-இல் வைத்துக் கொள்ளாமல் இருப்பது. (உ-ம்: https://www.azhagi.com/helptips.php#windows10; https://www.azhagi.com/windows-10-settings.php)

  8. தவறான Settingsஐ தங்கள் Windows OS-இல் வைத்திருப்பது. (உ-ம்: https://www.azhagi.com/a-beta-language-setting-in-windows10-untick-it-necessarily.php)

  9. கீழ்காணும் ஸ்க்ரீன்ஷாட்டில் உள்ள 'Subscript out of range' informational message ஒருவருக்குக் காண்பிக்கப்பட நேரிடுகையில் (அதுவும், ஆயிரத்தில் ஒருவருக்கே இது காண்பிக்கப்பட நேரிடும்), அதற்கான "உடனடி நிரந்தர" தீர்வை https://azhagi.com/helptips.php#AdministratorPortable செக்‌ஷனில் படிக்காமல் இருப்பது; 'அழகி' குழுமத்தில் கேட்காமல் இருப்பது; அதனால், Portable Version மூலம் உடனடியாக கிடைக்கக் கூடிய தீர்வை அறியாமலேயே இருப்பது. கீழ்காணும் ஸ்க்ரீன்ஷாட்டை மீண்டும் ஒருமுறை நீங்கள் பார்த்தால் தெரியும், அதில் என்னை contact செய்யும்படி நானே கேட்டுள்ளேன். பயனாளர் காணும் இந்த மிஸேஜ் ஒரு தகவல்தானே தவிர system error அல்ல என்பதையும் தெளிவாய்க் குறிப்பிட்டுளேன்.



  10. அழகி+ opening screenஇல் உள்ள Thanglish key mappings (அல்லது) https://www.azhagi.com/az-tamil-modern.php பக்கத்தில் உள்ள Thanglish key mappings - இவற்றையெல்லாம் சிறிதே சிறிது நேரம் எடுத்து முழுமையாகப் படிக்காமல் இருப்பது; அதனால் Thanglish (PhoneticTransliteration) முறையில் சில சொற்களை டைப் செய்வது எப்படி என்று அறியாமலேயே இருப்பது (உ-ம்: ரிக்‌ஷா, பயன்கள், நன்கொடை, மாநகரம்)

  11. முற்றிலும் தமிழிலேயே உள்ள - https://www.facebook.com/groups/Azhagi/posts/1032594533446773/, https://www.facebook.com/groups/Azhagi/posts/4759169517455904 - இந்த இரண்டு இழைகளைப் படிக்காமலேயே இருப்பது. இதனால், NHM-Writer/eKalappai/Anjal/etc. மென்பொருள்களில் உள்ள 'Phonetic' முறை போன்றே (ee, oo, wa = ஏ, ஓ, ந) அழகியிலும் தட்டச்சு செய்ய இயலும் என இன்னமும் அறியாமலேயே இருப்பது. மேற்கூறிய இரண்டு இழைகளையும்/பதிவுகளையும் முழுவதுமாய்ப் படித்தால் உங்களுக்கு மிகுந்த நலம் பயக்கும். தமிழ் தட்டச்சு செய்யும் உங்கள் நண்பர்களும் படிக்கலாம், நேரம் கிடைக்கையில். படிப்பதோடு மட்டுமல்லாமல், பலருக்கும் (குறிப்பாக NHM-Writer, eKalappai, Anjal, etc. மென்பொருள்களில் உள்ள 'phonetic' முறை போன்றே அழகியிலும் தட்டச்சு செய்ய இயலும் என இன்னமும் அறியாமல் இருக்கும் பல்லாயிரம் பயனாளர்களுக்கும்) இந்தத் தகவலை எடுத்துச் சொன்னால், எடுத்துச் சென்றால், மிக மிக நலமாய் சமூகத்திற்கு அமையும். நன்றி.

  12. தங்களுக்குத் தேவையான (உ-ம்: தமிழ் டைப்ரைட்டிங்) தட்டச்சு முறைக்கான key mappings கொண்ட XML ஃபைலை "azXMLs" ஃபோல்டரில் இருந்து open செய்து பார்க்காமலேயே இருப்பது; அல்லது அதை முழுமையாகப் பார்க்காமல் இருப்பது; ஆதலால், சில எழுத்துக்களை (உ-ம்: நெடில் எழுத்துக்களை) முறையாக டைப் செய்வது எப்படி என்று அறியாமலேயே இருப்பது.
மேலுள்ள குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய விஷயங்களும் அவை சார்ந்த பயனாளர்களின் கேள்விகளும் போக, நீங்கள் https:/azhagi.com/helptips.php சென்று பார்த்தீர்கள் என்றால், பயனாளர்களின் கேள்விகள் இன்னும் பற்பல உண்டு. அதற்கான தீர்வுகளும் உண்டு. எது ஒன்றிலும், இறுதியில், அழகி மூலம் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது தெளிவாகும். எல்லாப் பிரச்சினைகளுக்கும் இதுவரையிலும்^^ புறவிஷயங்களே (external factors) காரணமாய் இருந்திருக்கின்றன என்பது தெளிவாகும். இதுபோன்று பல விஷயங்கள் இருப்பதால், தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை, பயனாளர்கள், உடனுக்குடன் 'அழகி' குழுமத்தில் கேட்டால் (விரிவான தகவல்களுடன் கேட்டால்), அதுவே சாலச் சிறந்ததாய் அமையும். நன்றி.

(^^) நாளை எப்படி இருக்குமோ தெரியாது. இதுவரையிலும் (11-April-2023 வரையிலும் கூட) நான் சொல்லியுள்ளதுதான் நிலைமை (அதாவது, 'அழகி'யால் எந்தப் பிரச்சினையும் இல்லை). அந்த நிலைமையே என்றும் தொடரும் என நம்புகிறேன். நம்புவோம். நான் எங்கும் எப்பொழுதும் யாவரிடமும் சொல்வது போல், 'அழகி' இறைவனுடைய மென்பொருளே!** ஆதலால், அது உங்களுடையதுமே! எல்லோருடையதுமே! நீங்கள் யாவரும் சேர்ந்தே அழகியின் வெவ்வேறு பயன்பாடுகளை யாவர்க்கும் எடுத்துச் செல்லலாம். நான் spread.php பக்கத்தில் குறிப்பிட்டிருப்பது போல், அழகியைப் பற்றி இலட்சக்கணக்கானோர் அறிந்திருக்கும் அதே நேரத்தில், அதைப் பற்றி அறியாதவரும் பற்பலர் உள்ளனர். எனது நோக்கமெல்லாம், அழகியைப் பற்றியும், அதன் பற்பல அம்சங்கள் குறித்தும் அனைவரும் முழுவதும் அறிந்திருக்க வேண்டும். அது போதும். அதற்குப் பிறகு அழகியை பயன்படுத்தலாமா வேண்டாமா என்பதை அவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம், அவரவர் தேவைகளைப் பொறுத்து. இது குறித்து, inno-help.php பக்கத்தில் விவரமாய் எழுதியுள்ளேன் (ஆங்கிலத்தில்).

(**) உண்மையில், சமூகத்திற்கு பயன் நல்கும் அனைத்து மென்பொருட்களுமே கடவுளின் மென்பொருள்தான். இதில், எனக்கு ஏதும் ஐயம் இல்லை. நான் மேலே குறிப்பிட்டுள்ள spread.php பக்கத்தில், எல்லா மென்பொருள்கள் குறித்துமே நீங்கள் அனைவரிடமும் சொல்லலாம் என்றே எழுதியுள்ளேன் (பற்பல வருடங்களாகவே). இதன் அடிப்படையில்தான், நானே indic.php பக்கம்(##) உருவாக்கி வைத்துள்ளேன் (பற்பல வருடங்களாகவே). அப்பக்கத்தில், எல்லா 'இண்டிக்' மென்பொருள்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக அவைகள் பற்றிக் குறிப்பிட்டு, அவைகளுக்கு இணைப்புகள் அளித்து, பெரும்பாலான மென்பொருள்களுக்கு எனது சிறு குறிப்புகளையும் தந்துள்ளேன். நன்றி.

வாழ்க வளமுடன்!

அன்பே சிவம் . பணிவே சக்தி
பணிவே சிவம் . அன்பே சக்தி

அன்பே அன்னை . பணிவே தந்தை
பணிவே அன்னை . அன்பே தந்தை

மிக்க பணிவன்புடன்
விஸ்வநாதன்

(##) NOTE:
Dear Brother/Sister,
If you wish to use any Indic software other than Azhagi at any point of time, that is perfectly okay for me. That is why I myself have the page indic.php (my thanksgiving page to the creators of various beneficial software for Indic computing). In my most humble personal opinion, all beneficial software are God's Own Software only, not just Azhagi alone.

To think that a particular entity has created a software is just one's imagination. That's all I can say, in my own personal humble opinion. I have shared my humble feelings on the aforesaid in detail, in TAMIL, here - https://www.facebook.com/groups/Azhagi/posts/2621615297878014/). So, as mentioned by me in https://azhagi.com/innohelps#goal,

If anyone is still not clear as to what exactly my goal is, here it is in a nutshell:
My goal is global - for the awareness^^^ to exist for ALL societally beneficial inventions/innovations - and also for them to be available FREE OF COST (at least in the case of software, where such possibilities are the highest), so that anybody who needs### them at any point of time may make use of them readily.
(^^^) The creators (inventors/innovators, I mean) are not important when it comes to awareness. The creators may pass away even this next second. But their creations will live longer. So, 'global awareness' should exist for their immensely useful creations (inventions/innovations). That is paramount. For now, and ever.

(###) This means that not all creations (incl. Azhagi) will be needed by all at all times, in my humble opinion. So, the only thing I wish for (at the root level) is:
  • Global and complete awareness of all useful creations.
  • Availability of these creations, 100% free (which possibility is highest in the case of software, as of now)  so that they can be readily used by anyone , whenever need arises.
  • As Ever, All Glory and Thanks to the Lord Almighty Only. For Ever...
  • Azhagi - God's Own App. Not mine. So, it's Everybody's.
  • I strive to remain an utter non-entity.
  • Sarvam Sri Krishnarpanamastu. Hare Krishna!
Ever standing utterly utterly utterly Humble at the Holy Feet of The ONE Divine (which is nothing but the Divine Cosmic LOVE itself).

Humbly Yours
viswanathan

Azhagi - God's Own App
Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail Not able to fetch video thumbnail