azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 16 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 16 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Do we use the clothes worn during winter in summer too? Likewise, as long as the gales of worldly attachment blow and till we are unable to withstand such gales, this dull and dirty human vesture is essential. Once this gale does not affect one's mind, body or words, then one can assume a subtle body. “This Supreme Divine is repeatedly offering me newer instruments to do service and getting loving acts of service done through me; He is conducting this beautiful play through me and engaging me in a variety of useful endeavours” - if one were to journey through life with this feeling, would it not be one filled with immense joy? (Prema Vahini, Ch 4)
THE BODY IS GIVEN TO YOU TO PERFORM YOUR DUTY (KARMA)
RIGHTEOUSLY AND REALISE GOD. - BABA
குளிர் காலத்தில் நாம் பயன்படுத்திய உடைகளையா நாம் கோடைக் காலத்திலும் பயன்படுத்துகிறோம்? அதைப் போல,உலகப் பற்றுதல் எனும் சூறைக்காற்று வீசிக் கொண்டு இருக்கும் வரைக்கும்,இப்படிப் பட்ட சூறைக்காற்றை நாம் தாங்க முடியாமல் இருக்கும் வரைக்கும், இந்த மந்தமான மற்றும் அழுக்கான மனித உடல் நமக்கு அவசியமாகிறது. ஒருமுறை இந்தச் சூறைக் காற்று ஒருவரது மனம், உடல் அல்லது வார்த்தைகளைப் பாதிக்காமல் இருந்து விட்டால், ஒருவர், ஒரு சூக்ஷ்ம உடலை ஏற்றுக் கொள்ளலாம். ‘’இந்த பரமாத்மா, சேவை ஆற்றுவதற்கான புதுப்புது கருவிகளை திரும்பத் திரும்ப எனக்கு அளித்து, என் மூலம் ப்ரேமை கலந்த சேவையை ஆற்ற வைக்கிறான்; இந்த அழகான நாடகத்தை என் மூலம் நடத்திக் கொண்டு, என்னைப் பயனுள்ள பல முயற்சிகளில் ஈடுபட வைக்கிறான் ‘’ ஒருவர் இப்படிப் பட்ட உணர்வோடு வாழ்க்கைப் பயணத்தைத் தொடரருவாரானால், அது அளவற்ற ஆனந்தத்தினால் நிரம்பிய ஒன்றாக இருக்கும் அல்லவா?
உங்கள் கடமைகளை தார்மிகமாக ஆற்றி, இறைவனை
உணருவதற்காகவே, உடல் உங்களுக்குக்கொடுக்கப் பட்டுள்ளது- பாபா