azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 30 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 30 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

You must feel an inseparable affinity with the Lord, as inseparable as the wave and the sea. You will have to follow the path of Radha, Meera, Gouranga and Tukaram. You are really of the same essence, the same taste, the same quality as the sea, though you have the name and form of the wave. Butter, when in the milk, is immanent in it and has no separate name and form; but take it out and it has a name and form which makes it distinct from milk. Ghee (clarified butter) too when liquid has no particular form, but when it hardens, it has a form. So too Madhava-tatwam (Divine state) when it assumes a form, it is manava (Man). (Divine Discourse, Oct 10, 1964)
DEVOTION CALLS FOR UTILIZING THE MIND, SPEECH AND BODY TO WORSHIP THE LORD. - BABA
அலையும், கடலும் பிரிக்க முடியாது இருப்பதைப் போன்று, இறைவனுடனான இணை பிரியாத ஒரு இணக்கத்தை, நீங்கள் உணர வேண்டும். நீங்கள், ராதா,மீரா,கௌரங்கா மற்றும் துக்காராமுடைய பாதையைப் பின்பற்ற வேண்டும். உங்களுக்கு, அலையைப் போன்ற நாம, ரூபம் இருந்தாலும் கூட, நீங்களும் உண்மையில், கடலைப் போன்று அதே சாரமும், அதே சுவையும், அதே குணமும் கொண்டவர்களே. பாலில் இருக்கும் போது, அதில் உள்ளார்ந்து உறையும் வெண்ணெய்க்கு தனிப்பட்ட நாம, ரூபம் இருப்பதில்லை; ஆனால், அதை நீங்கள் வெளியே எடுக்கும் போது, அதற்கு, பாலிலிருந்து வேறுபட்ட ப்ரத்யேகமான ஒரு நாம, ரூபம் இருக்கிறது. நெய்க்கும் கூட, திரவமாக இருக்கும் போது, அதற்கு என்று ஒரு குறிப்பிட்ட ரூபம் இருப்பதில்லை: ஆனால் அது உறையும் போது, அதற்கு ஒரு ரூபம் கிடைக்கிறது. அதைப் போலவே, மாதவ தத்துவம் ( தெய்வீக நிலை ) ஒரு ரூபத்தை ஏற்கும் போது, அது மானவன் ( மனிதன் ) ஆகிறது.
மனம், வாக்கு, காயம் ( உடல்) என்ற மூன்றையும் இறை ஆராதனைக்குப் பயன்படுத்துவதே பக்தி- பாபா