azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 13 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 13 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Express your gratitude to God by chanting His Name. Chant from the depth of your heart; not as a mere musical performance. The demonic King, Ravana, constantly repeated theShiva mantra, Namah Shivaayawithout giving up any of his demonic qualities. The young boy Prahlada, repeated themantra, Om Namo Narayanawith all his heart and soul. This served to save him from all the terrible ordeals his evil father, Hiranyakashipu, subjected him to. His father cast him from a precipice, had him trodden by several elephants, got him bitten by venomous reptiles and pushed him into the sea, yet Prahlada emerged unscathed from all these ordeals. Every instrument of torture turned into a blessing for young Prahlada! Hence chant the Name of the Lord from the bottom of your heart, with pleasing Him as the only goal. In this process, you must become one with the Divine. Never sing, pray or chant to earn the approbation of others or for show. (Divine Discourse, Sep 14, 1997.)
True sacrifice consists in sharing with others one’s wealth, strength and qualities, which are derived from society. - Baba
இறை நாமஸ்மரணையின் மூலம் இறைவனுக்கு நன்றி கூறுங்கள். இதை, ஒரு வெறும் இசை நிகழ்ச்சியாக அல்லாது இதயத்தின் ஆழத்திலிருந்து செய்யுங்கள்.அரக்க அரசனான இராவணன், ,தனது தீய குணங்களை விட்டு விடாமல், இடையறாது சிவ மந்திரமான '' ௐ நமஸ்சிவாயவை'' ஜபித்து வந்தான். சிறுவனான ப்ரஹலாதனோ, தனது இதயம் மற்றும் ஆத்ம உணர்வோடு, '' ௐ நமோ நாராயணா '' என்ற மந்திரத்தை ஜபித்து வந்தான்.இது, அவனது தீய தந்தையான ஹிரண்யகசிபு அவனுக்கு தந்த கொடூரமான துன்பங்களிலிருந்து அவனைக் காப்பாற்றியது.அவனது தந்தை அவனை மலை உச்சியிலிருந்து உருட்டி விட்டி,பல யானைகளைக் கொண்டு மிதிக்கச் செய்து, விஷப் பாம்புகளைக் கொண்டு கடிக்கச் செய்து மேலும் கடலில் பிடித்துத் தள்ளினான்; இருந்தாலும் ப்ரஹலாதன் இந்தத் துன்பங்களிலிருந்து தப்பி வந்தான். கொடுமைப் படுத்தும் ஒவ்வொரு கருவியும் ப்ரஹலாதனுக்கு ஆசிகளாக அமைந்தன ! இறைவனைச் சந்தோஷப் படுத்துவதே ஒரு குறிக்கோளாக, இறை நாமஸ்மர¨ணையை உங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து செய்யுங்கள்.இந்த முறையில் நீங்கள் இறைவனுடன் ஒன்றரக் கலந்து விட வேண்டும். ஒரு போதும் பிறரது பாராட்டைப் பெறுவதற்காகவோ அல்லது படாடோபத்திற்காகவோ, பாடவோ,தொழவோ அல்லது ஜபிக்கவோ செய்யாதீர்கள்.
சமுதாயத்திலிருந்து ஒருவர் பெறும் செல்வம், வலிமை மற்றும் குணங்களை பிறருடன் பகிர்ந்து கொள்வதே உண்மையான தியாகமாகும்.- பாபா