azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 18 May 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 18 May 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

All of you have two desires –ShreyasandPreyas. People are attracted by all kinds of objects in the world. People seek only those that will please the senses. Deriving pleasure from time to time through sense organs is described asPreyas.Preyasis not enduring, it is like a mirage. Sensuous pleasures are momentary and leave a trail of pain behind. However, from the learned to the illiterate, most people seek only such fleeting and unreal pleasures. Indulgence in sensual pleasures lead to bad practices and wrong conduct. You must graduate fromPreyasto Shreyas.Shreyasmeans overcoming the demands of the senses and achieving spiritual bliss. All actions connected to the soul are related toShreyas, whilePreyasis related to the body. (Divine Discourse, My Dear Students, Vol 2, Ch 9, Feb 24, 2005.)
உங்கள் அனைவருக்கும் இரண்டு விதமான ஆசைகள் இருக்கின்றன- ஸ்ரேயஸ் மற்றும் ப்ரேயஸ்.மனிதர்கள் இந்த உலகில் பலவிதமான பொருட்களால் ஈர்க்கப் படுகின்றனர்.மனிதர்கள் தங்கள் புலன்களைத் திருப்திப் படுத்துப வைகளை மட்டுமே நாடுகிறார்கள்.புலன் உறுப்புக்களின் மூலம் வெவ்வேறு நேரங்களில் இன்பத்தைப் பெறுவதே ப்ரேயஸ் எனப் படுகிறது. ப்ரேயஸ் என்பது நீடித்திருப்பதல்ல;அது ஒரு கானல் நீரைப் போன்றது.புலனின்பங்கள் தாற்காலிகமானவை மேலும் அவை துன்பத்தின் அடிச்சுவடுகளை விட்டுச் செல்பவை. ஆனால், படித்தவரிலிருந்து பாமரர் வரை, பெரும்பாலான மனிதர்கள் இப்படிப் பட்ட தாற்காலிகமான, போலியான சுகங்களை மட்டுமே நாடுகிறார்கள். புலனின்பங்களில் ஈடுபடுவது கெட்ட பழக்கங்களுக்கும், தவறான நடத்தைக்கும் இட்டுச் செல்கின்றது.நீங்கள் ப்ரேயஸிலிருந்து ஸ்ரேயஸிற்கு முன்னேற வேண்டும். ஸ்ரேயஸ் என்பது புலன்களின் கோரிக்கைகளை அடக்கி, ஆன்மீக ஆனந்தத்தை வெல்வதாகும். ஆத்மாவுடன் இணைக்கப் பட்ட அனைத்து செயல்களும் ஸ்ரையஸே; ப்ரேயஸஸ் என்பது உடல் சம்பந்தப் பட்டது.