azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 23 Mar 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 23 Mar 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

We think that we are weak. Thinking in this manner is a big mistake. We are not weak. There is no one who is as powerful as a human being. Despite being powerful, people are afraid of many things. They are even afraid or worried about small ailments. Why this fear? Why is a person afraid? This is due to an inherent mistake. If there is no error or mistake, there will be no fear. That mistake is to think and act such that ‘we are the body’. We are not this body. Body, mind, senses and intelligence are instruments and you are the Master. Master your mind and become a mastermind. Enquire into the activities of your daily life and understand and experience the Truth. Become the Master, then you can merge in everything and experience Divinity.(‘My Dear Students’, Vol 3, Ch 2, Mar 19, 1998.)
நாம் பலஹீனமானவர்கள் என்று நினைக்கிறோம்.இவ்வாறு நினைப்பது மிகப் பெரிய தவறு.நாம் பலஹீனமானவர்கள் அல்ல.ஒரு மனிதன் அளவு சக்தி படைத்தவர் எவரும் இல்லை.சக்தி வாய்ந்தவர்களாக இருந்த போதிலும், மனிதர்கள் பல விஷயங்களைப் பற்றி பயப்படுகிறார்கள்.அவர்கள் சிறு சிறு வியாதிகளைப் பற்றிக் கூட அஞ்சி,கவலைப் படுகிறார்கள்.ஏன் இந்த பயம்? எதற்காக ஒருவர் பயப்படுகிறார்?இது ஒரு அடிப்படைத் தவறினால் தான். ஒரு தப்போ, அல்லது தவறோ இல்லை என்றால் பயம் இருக்காது. '' நாம் இந்த உடல் தான்'' என எண்ணி,செயல்படுவது தான் அந்தத் தவறு. நாம் இந்த உடல் அல்ல.உடல்,மனம்,புலன்கள் மற்றும் புத்தி ஆகியவை கருவிகளே, நீங்கள் அவற்றின் எஜமானர்.உங்கள் மனதை வெல்லுங்கள், ஒரு மகத்தான மனிதராக ஆகுங்கள்( Master the mind and become a mastermind).உங்களது அன்றாட வாழ்க்கையின் செயல்களை ஆராய்ந்து சத்தியத்தைப் புரிந்து, அனுபவியுங்கள். தலைவனாக உருவாகுங்கள், பின்னர், நீங்கள் ஒவ்வொன்றிலும் ஒன்றரக் கலந்து, தெய்வீகத்தை அனுபவிக்க முடியும்.