azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 16 Feb 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 16 Feb 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

God dwells in each and every one of us. Do not criticiseanybody, you will accumulate sin. Do not hate anyone. Never deride anyone’s action orridiculethem on thegroundsof caste, race, gender,religionor community. There is only one caste, the caste of humanity. There is only one religion, the religion of love. There is only one language, the language of the heart. All of you must understand and internalize this. Become anidealperson from today. Develop faith in the ‘Brotherhood of Man and the Fatherhood of God’. Do not worry about the past, forget it. This will lead you to realbliss. Thus I bless you! (DivineDiscourse, 'My Dear Students', Vol 2, Ch 1.)
இறைவன் நம் ஒவ்வொருள்ளும் உறைகிறான்.எவரையும் விமரிசிக்காதீர்கள், நீங்கள் பாவத்தைச் சேமித்துக் கொள்வீர்கள். எவரையும் வெறுக்காதீர்கள். ஒருபோதும்,எவரது செயலையும் ஏளனம் செய்யாதீர்கள் அல்லது ஒருவரது இனம்,குலம், பால்,மதம் அல்லது ஜாதி அடிப்படையில் கேலி செய்யாதீர்கள். இருப்பது ஒரே குலம் அது மனித குலம்.இருப்பது ஒரே மதம்,அது அன்பு மதம். இருப்பது ஒரே மொழி, அது இதய மொழி.நீங்கள் அனைவரும் இதைப் புரிந்து கொண்டு, அதனை உள் மனதில் ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்றிலிருந்து இலட்சிய மனிதர்களாக உருவாகுங்கள்.'' மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள் மற்றும் இறைவனே அனைவரின் தந்தை'' என்ற தத்துவத்தில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். கடந்த காலத்தைப் பற்றிக் கவலை கொள்ளாதீர்கள்,அதை மறந்து விடுங்கள். இது உங்களை ஆனந்தத்திற்கு இட்டுச் செல்லும். இவ்வாறு உங்களை நான் ஆசீர்வதிக்கிறேன் !