azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 29 Aug 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 29 Aug 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Scriptures are only road-maps; at best they are guide-books that give directions for the destination. It is the actual journey that will reveal the hardships, the delays, the land-slips, the potholes as well as the beauty of the scenic route on the way, and the magnificence of the destination. No secondhand account can equal the firsthand experience! The symbols on the map are interpreted differently by different scholars according to their preconceived notions, predilections and pet theories. If you acquire Love, then you can dispense with the Scriptures; for the purpose of all the Scriptures is just that: to create the feeling of Sarvajana samaana prema (equal love for all), and to negate egoism which stands in the way. Reason too, if it comes in the way of this love, is to be discarded as 'perverted'. (Divine Discourse, April 12, 1959.)
சாஸ்திரங்கள் வெறும் பாதை வரை படங்களே;அதிக பட்சம்,சென்றடைய வேண்டிய இடத்திற்கான வழி காட்டிப் புத்தகங்கள்.அசல் பயணமே கஷ்டங்கள், தாமதங்கள்,நிலச்சரிவுகள்,குண்டு குழிக்கள், மேலும் வழியில் உள்ள இயற்கை அழகு மற்றும் சேரும் இடத்தின் மகத்துவம் ஆகியவற்றைத் தெளிவாக்கும். பிறரது விளக்கங்கள்,சொந்த அனுபவத்திற்கு ஈடாக முடியாது! வரை படத்தில் காணப்படும் அறிகுறிகளுக்கு, தங்களது, முன்னரே முடிவெடுத்து விட்ட கருத்துக்கள்,ஒருதலைப் பட்ட விருப்பங்கள் மற்றும் பிரியமான கோட்பாடுகளுக்கு ஏற்ப பல தரப்பட்ட பண்டிதர்கள் பல விதமாக விளக்கம் அளிப்பார்கள்.அன்பைப் பெற்று விட்டால்,நீங்கள் சாஸ்திரங்களை விட்டு விடலாம்;ஏனெனில் அனைத்து சாஸ்திரங்களின் நோக்கமும் அதுதான்; அனைத்து மனிதர்களிடமும் சமமான அன்பை வளர்த்து அதன் வழியில் தடையாக இருக்கும் அஹங்காரத்தை அழிப்பதே.பகுத்தறிவு,இந்த அன்பின் பாதையில் தடையாக இருக்குமானால், அதையும் கூட, நெறி தவறியதாகக் கருதி விட்டு விட வேண்டும்.