azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 25 Aug 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 25 Aug 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Develop attachment for the Lord, who will always be with you wherever you go. Only the years that you have lived with the Lord and for the Lord, are to be counted as true living. Develop prema (divine love) towards Him, parama-prema (supreme love) of which He is the embodiment. Never give room for doubts and hesitations or questions to test the Lord’s love. Do not entertain questions such as, “Why have my troubles not ended? Does He not love me enough? Why is He ignoring Me? Why is it that He did not speak to me?” Never think that God does not care for you and that He does not know you. God is full of selfless love and truly cares for you always. In fact every act of His, is for your wellbeing! (Divine Discourse, Oct 10, 1964.)
நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுடனேயே இருக்கும் இறைவன் பால் பற்றினை வளர்த்துக் கொள்ளுங்கள்.நீங்கள் இறைவனுடன், இறைவனுக்காக வாழ்ந்த வருடங்களையே உண்மையான வாழ்க்கையாக எண்ண முடியும். தலைசிறந்த ப்ரேமையின் (பரப்ரேமா) வடிவான அவன் மீது தெய்வீக அன்பை ( ப்ரேமை) வளர்த்துக் கொள்ளுங்கள்.இறைவனது அன்பைப் பரிசோதிக்கும் சந்தேகம், தயக்கம் மற்றும் கேள்விகளுக்கு இடம் அளிக்காதீர்கள். '' எனது துன்பங்கள் ஏன் தீரவில்லை?இறைவன் என்னைப் போதிய அளவு நேசிப்பதில்லையா? என்னை ஏன் உதாசீனப் படுத்துகிறான்?அவன் ஏன் என்னுடன் பேசுவதில்லை? '' என்ற கேள்விகளை எழுப்பாதீர்கள். இறைவன் உங்களைக் கவனிப்பதில்லை மற்றும் உங்களை அவன் அறிந்ததில்லை என ஒரு போதும் நினைக்காதீர்கள்.இறைவன் தன்னலமற்ற அன்பால் நிறைந்தவன் ;அவன் எப்போதும் உங்கள் மீது அக்கறை கொண்டவன். உண்மையில் அவனது ஒவ்வொரு செயலும் உங்களது நன்மைக்காகவே !