azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 04 Jun 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 04 Jun 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

You are all the indestructible Divine Self, Believe Me! Nothing need discourage you. In dreams you suffer so much - loss of money, fire, food, insult, etc., but you are not affected at all. When these things happen during the waking stage, you feel afflicted. It is not the real you that suffers all that. Give up the delusion that you are this physical entity and you become really free. Develop Truth and Love. Everything will be added to you, unasked. Man and God (Nara and Narayana) are the two wires - the positive and the negative, that combine to bring electricity through. Man (Nara) will become the instrument of God (Narayana), if you have acquired the two qualities, Divine Love and Truth.(Divine Discourse, July 25, 1958.)
என்னை நம்புங்கள் , நீங்கள் அனைவரும் அழிவற்ற தெய்வீக ஆத்மாவே! எதுவும் உங்களை அதைரியப் படுத்தத் தேவையில்லை.கனவுகளில் நீங்கள் பல வேதனைகளை அனுபவிக்கிறீர்கள் - பண இழப்பு,நெருப்பில் இழப்பு, உணவு இழப்பு,அவமானங்கள் போன்றவை; ஆனால் நீங்கள் அவைகளால் பாதிக்கப் படுவதில்லை.இவை உங்களது விழிப்பு நேரத்தில் நிகழ்ந்தால், நீங்கள் பாதிக்கப் பட்டதாக உணருகிறீர்கள். உண்மையான நீங்கள், அவை எல்லாவற்றாலும் பாதிக்கப் படுவதே இல்லை. நீங்கள் இந்த உடலே என்ற மாயையைக் கை விட்டு விடுங்கள்: நீங்கள் உண்மையிலேயே சுதந்திரம் அடைந்து விடுகிறீர்கள். சத்தியத்தையும்,ப்ரேமையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கேட்காமலேயே அனைத்தும் உங்களுக்கு அளிக்கப் படும். மனிதனும் , இறைவனும் ( நரனும்,நாராயணனும்), பாஸிடிவ், நெகடிவ் போன்ற இரண்டு மின் கம்பிகளே: இரண்டும் இணைந்தால் மின்சாரம் பாய்கிறது. நீங்கள் தெய்வீக ப்ரேமையையும்,சத்தியத்தையும் பெற்று விட்டீர்களானால், மனிதன் ( நரன்), இறைவனின்( நாராயணனின்) கருவியாக ஆகிவிடுவான்.