azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 05 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 05 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

The Lord is the Immanent Power in everything; those who refuse to believe that the image in the mirror (the world) is a reflection of themselves, how can they believe in the Lord, when He is reflected in every object around them? The moon is reflected in a pot, provided it has water. So too, the Lord can be clearly seen in your heart, provided, you have the water of Love inside it. When the Lord is not reflected in your heart, you cannot say that there is no Lord. It only means that there is no Love within you.
இறைவனே ஒவ்வொன்றிலும் உள்ளுறையும் சக்தி ஆவான்; கண்ணாடியில் தெரியும் உருவம் (இவ்வுலகம்) தங்களுடைய பிரதிபலிப்பே என நம்ப மறுப்பவர்கள், அவர்களைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும் இறைவன் பிரதிபலிக்கும்போது அவனிடம் எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்? நிலா, பானையில் பிரதிலிக்கும், அதில் தண்ணீல் இருக்குமானால். அதைப் போலவே, இறைவனை உங்கள் இதயத்தில் காண முடியும், உங்களிடம் அதில் ப்ரேமை என்னும் நீர் இருக்கும் எனில். இறைவன் உங்கள் இதயத்தில் பிரதிபலிக்கவில்லை என்றால், இறைவனே இல்லை என நீங்கள் கூற முடியாது. அதன் பொருள் உங்களுள் ப்ரேமை இல்லை என்பதே.