azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 23 Mar 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 23 Mar 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Life is short, time is fleeting: your spiritual practice (sadhana) is creeping at tortoise pace. When will you decide to proceed a little faster? Your sadhana is like the answers you write at the examination. If you get only five or six marks, the examiner will strike out even that, saying, "What is the use of these few marks: it will take this student neither here nor there." If you get somewhere near the passing marks, then Grace will give you just a little more so that you may pass, provided you have been a diligent and well-behaved student. Engage yourselves in good deeds, good company and good thoughts. Fix your attention on the goal.( Divine Discourse, Feb 23, 1958.)
வாழ்க்கை குறுகிய காலம் கொண்டது;காலம் கடந்து கொண்டு இருக்கிறது ; உங்களது ஆன்மீக சாதனையோ ஆமை வேகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. இன்னும் சற்று வேகமாக முன்னேற வேண்டும் என்று எப்போது முடிவு எடுக்கப் போகிறீர்கள் ?உங்களது ஆன்மீக சாதனை பரீட்சையில் நீங்கள் எழுதும் பதில்கள் போன்றது. நீங்கள் வெறும் 5 அல்லது 6 மதிப்பெண்களே வாங்கினால், தேர்வு நடத்துவர் '' இவ்வளவு குறைந்த மதிப்பெண்களால் என்ன பயன்; இவை மாணவனுக்கு எந்தப் பலனும் அளிக்காதே '' எனக் கூறி, அதையும் நீக்கி விடுவார். தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களுக்கு கிட்டத் தட்ட அளவில் மதிப்பு எண்களைப் பெற்றீர்கள் என்று சொன்னால், உங்களது புத்திசாலித்தனம் மற்றும் நன்னடைத்தையைக் கருத்தில் கொண்டு, நீங்கள் தேர்ச்சி பெறுவதற்காக கருணை மதிப்பு எண்கள் அளித்து விடுவார். நற்காரியங்கள், நல்லோர் நட்பு வட்டம் மற்றும் நல்லெண்ணங்களில் ஈடுபடுங்கள். உங்களது கவனத்தை குறிக்கோளில் நிலையாகக் கொண்டு இருங்கள்.