azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 06 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 06 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Often, people try to reform the world without making any or proportionate effort to reform themselves. For, it is far easier to give advice and admonish others, than to take the advice and advance ourselves. The other is fundamentally, a reflection of your own self. You are the original and you yourself have to improve your shape. Invest time to strengthen your inner urges towards virtues and goodness, becoming impregnable and unassailable from within. Then you can set about reforming others in the planet.(Divine Discourse, Oct 15, 1966.)
Transform work into worship, and worship into wisdom. - Baba
பெரும்பாலும்,மனிதர்கள் தங்களைத் திருத்திக் கொள்வதற்கு எந்தவிதமான அல்லது அதே அளவு முயற்சி செய்யாது, உலகத்தைத் திருத்த முயற்சி செய்கிறார்கள். ஏனெனில்,நாமே அறிவுரையை ஏற்று,முன்னேறுவதை விட, அறிவுறுத்தி பிறரை அதட்டுவது என்பது மிகவும் எளிதானதாகும். பிறர் என்பது அடிப்படையில் உங்களது பிரதிபலிப்பே.நீங்களே அசல் உருவம்; நீங்களே உங்களது உருவத்தைச் செம்மையாக்கிக் கொள்ள வேண்டும். நற்குணங்கள் மற்றும் நல்லனவற்றை நோக்கி உங்களது உள்ளார்ந்த உந்துதல்களை வலிமைப் படுத்தி, அகத்தளவில் அசைக்க முடியாத, தகர்க்க இயலாதவர்களாக ஆவதில், நேரத்தைச் செலவிடுங்கள். அதன் பின்னர், நீங்கள் இந்த உலகத்தில் உள்ளவர்களைத் திருத்துவதற்கு முற்படலாம்.
வேலையை ,வழிபாடாக மாற்றி, வழிபாட்டை ஞானமாக மாற்றுங்கள் - பாபா