azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 11 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 11 Jul 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Every being is a mixture of two strands - maya and Madhava (Illusion and Divinity); deha and Dehi (body and Indweller), jada and chith (inert matter and consciousness), and Jeeva and Brahman (Individual Soul and Supreme Soul). Both of these are in fact made of the same substance; they are like the two stones in a grinding mill, the Jeeva is the revolving one and the Brahman is the stable one on which the other is based. The Guru is the Teacher who removes the fundamental ignorance, which hides the knowledge of this truth from us. When you do not find a Guru, pray sincerely, the God inside you will Himself reveal the road and lead you on( Divine Discourse, Jul 13 1965.)
Listen to the call of love and light, from within you. - Baba
ஒவ்வோர் ஜீவ ராசியும், மாயை-மாதவன்; உடல்-உள்ளுறைபவன்;ஜடம்-சித்தம்; ஜீவன்-பிரம்மம் என்ற இரண்டு இழைகளின் கலப்பே .இந்த இரண்டுமே உண்மையில் ஒரே பொருளால் ஆனவையே; அவை கல்லுரலின் இரண்டு கற்கள் போன்றவை, சுழலும் குழவிக் கல்லே ஜீவன்,அது தனது ஆதாரமாகக் கொண்டுள்ள நிலையான உரலே பரப்பிரம்மன். குரு என்ற ஆசிரியனே இந்த அடிப்படை சத்தியத்தை நம்மிடமிருந்து மறைக்கும் அறியாமையை விலக்குபவர்.உங்களுக்குக் குரு கிடைக்கவில்லை என்றால், மனமாரப் பிரார்த்தியுங்கள்,உங்களுள் உறையும் இறைவனே பாதையைக் காட்டி, முன் நோக்கி இட்டுச் செல்வான்.
உங்களுள் இருந்து வரும் ஒளி மற்றும் அன்பின் அறைகூவலுக்குச் செவி சாயுங்கள்- பாபா