azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 14 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 14 Jun 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

To get joy and peace, you must develop a pure mind, unsullied by egoism and its children - lust, greed, envy, anger, hatred and the rest. This will be easy when you seek satsanga (good company) and perform good deeds, entertain noble thoughts and read inspiring books. More important than all of these is to put into practise, at least one good thought. If you don’t practise, the blemishes in the mirror of your heart will not be wiped off and the Lord cannot be reflected therein. Constant practise with full faith will transmute nara (human) to Narayana (Divinity), for you are in essence Divine.(Divine Discourse, Mar 17, 1966).
Man must realise God; see God; feel God; talk to God. This is religion. - Baba
அமைதியும் ஆனந்தமும் கிடைக்க,நீங்கள் அஹங்காரம், மற்றும் அதனின் குழந்தைகளான காம,க்ரோத, லோப,மோஹ,மத ,மாத்ஸர்யங்களால் களங்கமடையாத தூய்மையான மனதை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஸத்ஸங்கத்தை நாடி, நற்காரியங்களைப் புரிந்து,சீரிய எண்ணங்களை வரவேற்று, ஊக்கமளிக்கும் புத்தகங்களைப் படித்து வந்தால்,இது எளிதாகி விடும். இவை அனைத்தையையும் விட குறைந்தது ஒரு நல்ல எண்ணத்தையாவது நடைமுறையில் கொண்டு வருவது மிகவும் முக்கியம். நீங்கள் நடைமுறையில் இதைச் செய்யவில்லை என்றால்,உங்களது இதயக்கண்ணாடியில் படிந்திருக்கும் மாசுக்கள் நீக்கப் பட மாட்டா:மேலும் இறைவன் அதில் பிரதிபலிக்க மாட்டான்.முழு நம்பிக்கையுடன் இடையறாது பயிற்சி செய்வது மனிதனை ( நரன் ), மாதவனாக ( நாராயணன்) மாற்றி விடும், ஏனெனில் நீங்கள் அடிப்படையில் தெய்வீகமானவர்களே.
மனிதன் இறைவ¨னை அறிந்து கொள்ள வேண்டும்;இறைவனைக் காண வேண்டும்;இறைவனை உணர வேண்டும்; இறைவனுடன் பேச வேண்டும். இதுவே மதமாகும் - பாபா