azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 18 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 18 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

The mother's lap is the school for all; it is your first temple. There is no God higher than the mother. To recognise this truth about one's mother is the duty of every person. Your father is your treasure and mother, your god. Instead of valuing such precious wealth, people engage in all kinds of activities to acquire riches and positions. Father and mother are inseparable like the word and its meaning. The distinction between man and woman relate only to the physical body. The Indwelling Spirit in both of them is the same divine. Everyone should cherish one's parents as embodiments of the Divine.( Divine Discourse, September, 1983)
தாயின் மடி தான் அனைவருக்கும் பள்ளிக் கூடம்; அதுதான் உங்களது முதல் கோவில்.தாயினும் சிறந்த கடவுள் இல்லை. தாயைப் பற்றிய இந்த உண்மையை உணர்வது ஒவ்வொருவருடைய கடமையாகும்.உங்களது தந்தை,உங்களது பொக்கிஷம், உனது தாய் உங்களது தெய்வம். இப்படிப்பட்ட செல்வத்தை மதிக்காது மனிதர்கள் பொருளையும் பதவிகளையும் பெறுவதற்காக பல செயல்களில் ஈடுபடுகிறார்கள். தந்தையும்,தாயும் வார்த்தை மற்றும் அதன் பொருள் போல இணை பிரிக்க முடியாதவர்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் உடலளவில் தான். அவர்கள் இருவரிடமும் உள்ளுறையும் ஆத்மா ஒன்று தான். ஒவ்வொருவரும் தங்களது பெற்றோர்களை இறைவனது வடிவமாகவே போற்றிட வேண்டும்.