azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 01 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 01 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Today the country is facing a lot of problems because people are not doing enough Namasmarana (repetition of the Lord’s name). Let each and every street reverberate with the singing of divine glory. Let each and every cell of our body be filled with divine name. Nothing else can give you the bliss, courage and strength that you derive from Namasmarana. People may say, “He is a big officer. How is it that he is also doing Namasmarana?” Some people may even make fun of you, do not bother about it. No matter whoever it is, young or old, rich or poor, everybody has to do Namasmarana. You may not have any musical instruments for this. It does not matter. From the depth your heart and sing the glory of God with full mind and total dedication, wherever you are. You can then certainly lead the life of a true human being.( Divine Discourse, Apr 14, 2002.)
இன்று நாடு பல இன்னல்களை எதிர் கொண்டுள்ளது, ஏனெனில் மக்கள் போதுமான அளவு நாமஸ்மரணை செய்வதில்லை.ஒவ்வொரு வீதியிலும் இறைவனது புகழைப் பாடுவது முழங்கட்டும். நமது ஒவ்வொரு அணுவும் இறை நாமத்தால் நிரம்பட்டும். நாமஸ்மரணையிலிருந்து நீங்கள் அடையும் ஆனந்தம்,தைரியம் மற்றும் சக்தியை வேறு எதுவும் அளிக்க முடியாது. மக்கள் கூறலாம்,'' அவர் ஒரு பெரிய அதிகாரி. அது எப்படி அவர் கூட நாமஸ்மரணை செய்கிறார்? '' என்று. சிலர் உங்களைக் கேலி கூடச் செய்யலாம்; அதைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். இளைஞர்,முதியவர்,ஏழை பணக்காரர் ,யாராக இருந்தாலும் சரி, ஒவ்வொருவரும் நாமஸ்மரணை செய்தே ஆக வேண்டும். உங்களிடம் இதற்கான எந்த இசைக் கருவிகளும் இல்லாமல் இருக்கலாம். பரவாயில்லை. எங்கிருந்தாலும், உங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து முழு மனத்தோடும்,பக்தியுடனும் இறைவனது புகழைப் பாடுங்கள். அதன் பின் நிச்சயம் உண்மையான மனிதராக நீங்கள் வாழ்க்கை நடத்தலாம்.