azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 09 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 09 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Mastering the spiritual lessons is directly proportional to the extent of one’s patience and intelligent skill. The texts of India insist on the value of actual practice and the need to confirm the truths only by experiencing their impact personally. After mastering the texts and gaining experience in putting the lessons into actual practice, you not only receive bliss and grace, but you can also share the wisdom and the joy with others.
- BABA
- BABA
ஆன்மீகப் பாடங்களைக் கற்று முதன்மை பெறுவது ஒருவருடைய பொறுமை மற்றும் புத்தி கூர்மையின் அளவைப் பொறுத்தது. பாரதத்தின் புனித நூல்கள், அவற்றின் கோட்பாடுகளை நடைமுறையில் கடைப்பிடித்து, , அவற்றை தானே ஒருவர் அனுபவத்தில் உணர்ந்த பிறகே, அந்த உண்மைகளை உறுதி செய்வதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. இந்த நூல்களைக் கற்றுத் தேர்ந்து , அவற்றின் பாடங்களை நடைமுறைப் படுத்தி, அனுபவங்களைப் பெற்ற பின்பு, நீங்கள் இறைவனது அருளையும், பேரானந்தத்தையும் பெறுவதோடு மட்டுமின்றி, அந்த ஞானத்தையும், ஆனந்தத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும் .
- பாபா