azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 13 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 13 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Sacrifice is an aspect of character. It is one of the qualities that young men and women should imbibe. It is often thought that charitable and philanthropic acts make for sacrifice. But there is a vast difference between charity and sacrifice. Charitable people give only a fraction of their bounty to others. Gifts of land, distribution of food, contribution of physical labour and spreading of education and knowledge belong to this category. Through acts of charity no man ever gives up all that he has. Going a step higher some retain for themselves what is just and essential and give away the rest to society. Such people win the highest acclaim in the world. Our sacred texts prescribed that a portion of one’s possessions must be offered to the poor and helpless.
தியாகம் என்பது மனித குணங்களில் ஒரு அங்கம்.இளைஞர்கள் மனதில் உட்கொள்ள வேண்டிய குணங்களில் ஒன்று. தான தர்மங்கள் செய்வது தான் தியாகம் என்று சாதாரணமாகக் கருதப் படுகிறது. தான தர்மங்களுக்கும், தியாகத்திற்கும் பரந்த வித்தியாசம் உள்ளது. அறப்பணி செய்வோர், தங்களது செல்வத்திலிருந்து ஒரு சிறிய பகுதியைத் தான் பிறருக்குக் கொடுக்கிறார்கள். நிலதானம், அன்ன தானம்,சிரமதானம் மற்றும் வித்யாதானம் என்பவை இதில் அடங்கும். இப்படிப் பட்ட அறப்பணிகளில் யாரும் தன்னிடம் இருக்கும் அனைத்தையும் கொடுப்பதில்லை. இதிலிருந்து ஒரு படி மேல் சென்று, சிலர்,நியாயமான மற்றும் அத்தியாவசியமானவற்றை மட்டும் தமக்கென்று வைத்துக் கொண்டு, மீதி அனைத்தையும் சமுதாயத்திற்கு அளித்து விடுகிறார்கள். இப்படிப் பட்டவர்கள் உலகில் மிக உயர்ந்த புகழை அடைகிறார்கள். நமது புனித நூல்கள், ஒருவர் தனது செல்வத்தில் ஒரு பகுதியை வைத்துக் கொண்டு, மீதமுள்ளதை ஏழைகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றன.