azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 10 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 10 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Do not strive for physical joy, discarding the more permanent joy of inner calm and contentment. Nothing is more profitable than contentment. It is a treasure richer than the three worlds. A contented person can experience indescribable divine glory. Contentment is the result of the acquisition of peace of mind, joy and discrimination. As a result, you can attain Sakshathkara (vision of the Lord) directly. To acquire these benefits, Namasmarana (remembrance of the Lord’s Name) and Dhyana (meditation) are the only means. They alone can give you that power.
நிலையான மகிழ்ச்சி அளிக்கும் உள் அமைதி மற்றும் ஆத்ம திருப்தியை விடுத்து உடல் சம்பந்தப்பட்ட சந்தோஷங்களுக்காக பாடு படாதீர்கள். ஆத்ம திருப்தியை விட பலனளிப்பது வேறு ஒன்று இல்லை. மூவுலகங்களையும் விட மேலான பொக்கிஷம் இதுவே. ஆத்ம திருப்தி அடைந்தவர் விவரிக்க முடியாத தெய்வீகப் பெருமையை அனுபவிக்க முடியும். ஆத்ம திருப்தி என்பது,மன அமைதி,ஆனந்தம் மற்றும் பகுத்தறியும் ஆற்றல் ஆகியவற்றின் விளைவாகும்.இதன் பலனால் ஆத்ம சாக்ஷாத்காரத்தை ( தெய்வீக தரிசனத்தை) நேரடியாக உங்களால் பெற முடியும். இந்தப் பலன்களைப் பெறுவதற்கு, நாமஸ்மரணையும்,தியானமும் மட்டுமே வழிகள்.இவை மட்டுமே உங்களுக்கு அந்த சக்தியை அளிக்க முடியும்.