azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 09 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 09 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Secular learning cannot confer on us absolute and abiding peace. Self-knowledge alone can help us cross the sea of sorrow. So everyone should strive to attain this Self-knowledge. It is not that easy to gain this Self-knowledge. At the same time, one need not give up the effort in a mood of frustration and despair. Self-knowledge can certainly be acquired through purity of mind. Purity of mind can be attained through pious deeds, sacred acts, charity, compassion and devotion. Disinterested action offered to God purifies the heart. The Sun of Wisdom dawns in a pure heart. The dawn of such wisdom exalts man to the status of God.
உலகியலான கல்வி முழுமையான மற்றும் நிறைவான அமைதியை , நமக்குத் தர முடியாது. ஆத்ம ஞானம் மட்டுமே, துயரக் கடலைக் கடக்க நமக்கு உதவும்.எனவே,ஒவ்வொருவரும் இந்த ஆத்ம ஞானத்தைப் பெற முயல வேண்டும்.இதைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல. அதே நேரத்தில், ஏமாற்றத்தாலோ, விரக்தியாலோ ஒருவர் இந்த முயற்சியை விட்டு விடத் தேவையில்லை. ஆத்ம ஞானத்தை, மனத் தூய்மையின் மூலம் பெற முடியும். சிரத்தையான செயல்கள்,புனித காரியங்கள்,அறப் பணிகள், கருணை மற்றும் பக்தியின் மூலம் மனத்தூய்மையை அடைய இயலும். பலனை எதிர்பாராது இறைவனுக்கு அர்ப்பணிக்கப் படும் செயல்கள் இதயத்தைத் தூய்மைப் படுத்துகின்றன. ஞானம் என்னும் சூரியன் தூய்மையான இதயத்தில் தோன்றுகிறான். இப்படிப் பட்ட ஞானம் தோன்றுவது மனிதனை இறை நிலைக்கு உயர்த்துகின்றது.