azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 04 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 04 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

It is very important to remember that the full power inherent in your words can be utilised through speaking softly and sweetly. For those anxious to visualise God in all, such gentleness of speech will be of immense help. Through words of affection and regard, and by the practice of softness of expression, not only will your minds be calm and light, you will also grant great joy to others! And when you carry out meditation and other spiritual practices in such a happy atmosphere, concentration will come easily. (Dhyana Vahini, Ch 10: “Innocence, Purity and Humility”.)
TENDER HEARTS, HOLY THOUGHTS, LOVING SPEECH
– THESE CAN INVOKE THE DIVINE ATMA TO MANIFEST INTO AWARENESS - BABA
உங்களது வார்த்தைகளில் பொதிந்திருக்கும் முழு சக்தியையும், இதமாகவும், இனிமையாகவும் பேசுவதன் மூலம் பயன்படுத்தலாம், என்பதை நினைவில் கொள்வது மிகவும் முக்கியம். அனைத்திலும் இறைவனைக் காண விழைவோருக்கு, இப்படிப் பட்ட இதமான பேச்சு மிகவும் உதவியாக இருக்கும். பரிவான மற்றும் கனிவான வார்த்தைகளின் மூலமும், இதமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதன் மூலமும், உங்கள் மனங்கள் அமைதியாகவும் , இலகுவாகவும் இருப்பதோடு மட்டும் அல்லாமல், மற்றவர்களுக்கும் நீங்கள் மகத்தான சந்தோஷத்தை அளிப்பீர்கள் ! இப்படிப் பட்ட ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலையில், நீங்கள் தியானம் மற்றும் பிற ஆன்மிக சாதனைகளை மேற்கொள்ளும் போது, மனக்குவிப்பு எளிதாக வந்து விடும்.
இளகும் இதயங்கள், புனிதமான சிந்தனைகள், அன்பான வார்த்தைகள் - இவை தெய்வீக ஆத்மாவை விழிப்புணர்வாக வெளிப்பட வைக்கும்- பாபா