azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 03 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 03 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Education sans wisdom, wisdom bereft of discrimination, action without discretion, erudition lacking sagacity, power not justified by credentials, statements not based on truth, music wanting in melody, adoration not sustained by devotion, a person devoid of common sense and character, a student not endowed with humility and a discourse that fails to inspire - these serve no useful purpose. Knowledge without personal experience is futile. You should gain wisdom through experience. Knowledge becomes blessed only when it is translated into actions that promote the good of humanity.
அறிவில்லாத கல்வி, ஆராய்ந்து பார்க்காத அறிவு,இங்கிதமற்ற செயல், எளிதில் புரிந்து கொள்ளும் தன்மையற்ற புலமை, தகுதிகளால் பெறப்படாத அதிகாரம், உண்மையின் அடிப்படை இல்லாது அளிக்கப் படும் அறிக்கைகள், இனிமை இல்லாத சங்கீதம், பக்தியால் வளராத வழிபாடு, நற்குணமும்,பொது அறிவும் இல்லாத மனிதர் , பணிவு இல்லாத மாணவர் , உத்வேகம் அளிக்காத சொற்பொழிவு ஆகியவை எந்த பலனையும் அளிப்பதில்லை. அனுபவமற்ற அறிவு வீணே. மனித குலத்தின் நன்மையை வளர்க்கும் செயல்களாக மாறும் போது தான், அறிவு தெய்வ அருள் பெறுகிறது.