azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 14 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 14 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Guru Poornima (which falls tomorrow this year) is a holy day which must be celebrated with prayer and sincere repentance that arises from love for God. This alone can cleanse the heart; not feasting or fasting, which only affect the body. The wayward mind of man is compared to the moon that oscillates between brightness and darkness. On the full moon day, the mind too has to be bright, effulgent and cool. (Divine Discourse, July 24, 1964.)
When the mind is pure, unselfish and unwavering, the Divine appears in all His purity and fullness. - BABA
பிரார்த்தனை மற்றும் இறைவன் பால் கொள்ளும் ப்ரேமையிலிருந்து எழும் உளமார்ந்த பச்சாதாபத்துடன், கொண்டாடப் பட வேண்டிய ஒரு புனிதமான தினம் குரு பூர்ணிமா ( இது, இந்த வருடம் நாளை வருகிறது). இது மட்டுமே இதயத்தைப் பரிசுத்தப் படுத்த முடியும்; உடலை மட்டுமே பாதிக்கக் கூடிய விருந்தோ அல்லது விரதமோ அல்ல. பிரகாசம் மற்றும் இருளுக்கு இடையில் ஊசலாடும் சந்திரனோடு மனிதனின் அலை பாயும் மனம் ஒப்பிடப் படுகிறது. பௌர்ணமி அன்று, மனமும் கூட பிரகாசமாகவும், ஜொலிப்புடனும், குளிர்ச்சியாகவும் இருக்க வேண்டும்.
எப்போது மனம் தூய்மையாகவும், சுயநலமற்றும், நிலைகுலையாமலும் இருக்கிறதோ, அப்போது இறைவன் தனது அனைத்து பரிசுத்தம் மற்றும் பரிபூரணத்துவத்துடன் தோன்றுகிறான். - பாபா