azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 22 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 22 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

The Grace of God, the compassionate glance from the eyes of God alone can instill into you the real meaning of the scriptures. The Grace of God is the only hope we have; that is the beacon to illumine the spiritual path. It is the compassion of God that will reward you for your spiritual struggles. His is a strong, steady ship that can take you safely across the ocean of birth and death. Such loving Grace of God can be won only by devotion and dedication.
இறைவனது அருள் என்ற அவனது கருணை நிறைந்த கடைக் கண் பார்வை மட்டுமே, சாஸ்திரங்களின் உண்மையான அர்த்தத்தை நம்முள் உணர்த்த முடியும். இறைவனது அருள் ஒன்றுதான் நமக்கு உள்ள ஒரே நம்பிக்கை;ஆன்மீகப் பாதைக்கு ஒளி அளிக்கும் கலங்கரை விளக்கம். இறைவனது கருணை உங்களது ஆன்மீக முயற்சிகளுக்கு பலனளிக்கும்.அவரது இந்தக் கருணை,பிறப்பு,இறப்பு என்ற இந்த பவசாகரக் கடலைக் பாதுகாப்பாகக் கடக்க வல்ல கப்பல் போன்றது.இப்படிப் பட்ட ப்ரேமை ததும்பிய இறைவனது அருளை பக்தி மற்றும் மன உறுதியால் மட்டுமே பெற இயலும்.