azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 21 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 21 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

The human body is Paanchabouthika (made up of the five elements, namely, earth, water, fire, air, and space). It consists of Panchendriyas (five senses) that crave for fulfilling desires. There are also certain values like Sathya (truth), Dharma (righteousness), Shanti (peace), Prema (love), and Ahimsa (nonviolence) hidden in the core of our personality. These noble qualities are inherent in each and every one of us. They have to be brought out and manifested in our daily life. This process is called ‘Educare’.
மனித உடல்,நிலம்,நீர்,நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களால் ஆனது. அது ஆசைகளை நிறைவேற்ற விழையும் பஞ்ச இந்திரியங்களைக் கொண்டது. மனிதப் பண்புகளான சத்யம்,தர்மம்,சாந்தி, ப்ரேமை மற்றும் அஹிம்சை போன்றவை நம்மிடம் உள்ளுறைந்துள்ளன. இந்த சீரிய நற்பண்புகள் நம் ஒவ்வொருவர் உள்ளும் இயல்பாகவே அமைந்து உள்ளன. இவற்றை வெளிக் கொணர்ந்து, நமது அன்றாட வாழ்க்கையில் அவற்றை பரிமளிக்கச் செய்தல் வேண்டும். இந்த செயல் முறையே ‘ விழுக்கல்வி( எஜூகேர் )’ ஆகும்.