azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 20 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 20 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

People generally think that giving up family life, house, land and other forms of wealth is Thyaga (sacrifice). But that is not a sacrifice at all! It can be done easily. What is required is sacrificing one's desires. That is the real sacrifice! You must realize the purpose of human life. We are not born merely to eat, drink and make merry. The human birth is given to us to help our fellow human beings. We should not cause harm to anybody. We should not speak harsh words. We must always follow the motto: “Help ever, Hurt never.”
இல்லற வாழ்க்கை, வீடு,நிலம் மற்றும் பல்வேறு விதமான சொத்துக்களைத் துறப்பது தான் தியாகம் என்று பொதுவாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் இது தியாகமே அல்ல! இது எளிதாகச் செய்யக் கூடியது. ஆசைகளைத் துறப்பதே செய்ய வேண்டிய ஒன்று. அதுவே,உண்மையான தியாகம்! நீங்கள் மனித வாழ்க்கையின் குறிக்கோளை உணர வேண்டும். வெறும்,உண்டு, குடித்து, உல்லாசமாக இருப்பதற்காக மட்டுமே நாம் பிறக்கவில்லை. இந்த மனிதப் பிறவி, நம்முடன் உள்ள பிற மனிதர்களுக்கு சேவை செய்வதற்காகவே கொடுக்கப் பட்டுள்ளது. நாம் எவருக்கும் தீங்கு இழைக்கக் கூடாது. நாம் ஸதா ஸர்வகாலமும், ‘எப்போதும் உதவி செய்; ஒரு போதும் தீங்கிழைக்காதே’ என்ற கொள்கையைக் கடைப் பிடிக்க வேண்டும்.