azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 15 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 15 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

The pupil must be eager to translate the teachings into daily activity and actual practices. They must fill their hearts with devotion and dedicate all their skills for the actualisation of the Guru’s counsel. Such a person alone deserves to be called a Shishya (disciple). The seed may have life in it; but the soil must be ploughed and made fit to activate it. When both these conditions are satisfied, the harvest of spiritual success is assured for the true pupil.
மாணவர்கள் தான் கற்றவற்றை தினசரி வாழ்க்கை முறையாக மாற்றி, அவற்றைக் கடைப் பிடிக்க வேண்டும். தங்களது இதயங்களை பக்தியால் நிரப்பி, அவர்களது திறமைகளை எல்லாம், குருவின் அறிவுரைகளை உண்மையிலேயே உணருவதற்காக அர்ப்பணிக்க வேண்டும். அப்படிப்பட்ட மனிதர் மட்டுமே,’ சிஷ்யர் ’ என்று அழைப்பதற்கான தகுதி உள்ளவர். விதையில் உயிர் இருக்கலாம்:ஆனால் அது விதைக்கப் படுகின்ற நிலம் உழப்பட்டு , அது முளைப்பதற்குத் தகுந்தவாறு ஆக்கப் பட வேண்டும். இந்த இரண்டு சூழ்நிலைகளும் திருப்திகரமாக இருந்தால், ஆன்மீக வெற்றி என்ற அறுவடை, உண்மையான மாணவருக்கு நிச்சயம் கிடைக்கும்.