azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 14 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 14 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

If workers are ordered to dig the earth, their work is simply to go on digging. The gardener alone knows how much of the earth is to be put under which plant and how the earth is to be so put. So too, the order is to “Constantly dwell on the Lord’s Name”! Provided you continue to do that work, God Himself will direct where and how that has to be utilised.
நிலத்தைத் தோண்டுங்கள் என்று கட்டளை இடப் பட்டால், வேலை ஆள்கள் தோண்டிக் கொண்டே இருப்பார்கள். எவ்வளவு மண்ணை, எந்தச் செடிக்கு அடியில்,எப்படிப் போட வேண்டும் என்பது எல்லாம்,தோட்டக்காரருக்கு மட்டுமே தெரியும். அது போலவே, ‘ இடை விடாது இறைவனை நாமஸ்மரணை செய்யுங்கள் ’ என்பதே உங்களுக்கு இடப் பட்டுள்ள கட்டளை ! அந்த வேலையை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால்,அதை எங்கு, எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை இறைவன் தானே வழி நடத்தி வைப்பான்.