azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 12 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 12 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

People adore many deities like Rama, Krishna, Sai, but the Divine Principle in all of them is the same. The Atma (Soul) does not have a form or a name. Brahma Sathyam Jagan Mithya - Divinity alone is real; the world is unreal. God has no attributes. He does not punish or harm anybody. He is present in your heart in the form of pure and unsullied love. Therefore develop love more and more. That will protect you always. There is no greater protection than this; there is no weapon more powerful than love. (Divine Discourse, May 30, 2006.)
GOD IS LOVE; LIVE IN LOVE. – BABA
மக்கள் ராமா, கிருஷ்ணா, சாய் போன்ற பல தெய்வங்களை வழிபடுகிறார்கள், ஆனால், அவை அனைத்திலும் உள்ள தெய்வீக தத்துவம் ஒன்றே. ஆத்மாவிற்கு ஒரு ரூபமோ அல்லது ஒரு நாமமோ கிடையாது. ப்ரம்ம சத்யம், ஜகத் மித்ய- தெய்வீகம் மட்டுமே சத்யம்; இந்த உலகம் உண்மையற்றது. இறைவனுக்கு குணாதிசியங்கள் இல்லை. அவன் யாரையும் தண்டிப்பதோ அல்லது தீங்கிழைப்பதோ இல்லை. அவன் உங்களது இதயத்தில் பரிசுத்தமான மற்றும் களங்கமற்ற ப்ரேமையாக இருக்கிறான். எனவே, ப்ரேமையை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களை எப்போதும் பாதுகாக்கும். இதை விடச் சிறந்த பாதுகாப்பு எதுவும் இல்லை; ப்ரேமையை விட அதிக சக்தி வாய்ந்த ஆயுதம் எதுவும் இல்லை.
ப்ரேமையே தெய்வம், ப்ரேமையில் வாழுங்கள். - பாபா