azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 01 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 01 Jun 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

All that you speak is a reflection of inner thoughts. All that you do is a reflection of inner action. Hence, to act according to your inner impulse is Dharma (right conduct). To speak what you feel inside is Sathya (truth). To contemplate on what you experience in your heart is Shanti (peace). To understand properly the promptings of the heart is Ahimsa (non-violence). Consideration for all emanating from the heart is Prema (love). The five values are thus reflections of feelings emanating from the heart. Being truly human means having complete harmony between thought, word and deed. If there is divergence between thought, word and deed, what is the outcome? Fruitless action.
நீங்கள் பேசுவது அனைத்தும் உங்கள் ஆழ்மனத்தில் உள்ள எண்ணங்களின் பிரதிபலிப்பே. நீங்கள் செய்வதனைத்தும் உங்களுள் நிகழும் செயல்களின் பிரதிபலிப்பே. எனவே, உங்கள் உள் மனத்தூண்டுதலுக்கு ஏற்றவாறு நடப்பதே தர்மமாகும். உங்கள் எண்ணங்களுக்கு ஏற்றவாறு பேசுவதே சத்யமாகும். உங்கள் இதயத்தில் உணர்வதை தியானிப்பதே சாந்தி ஆகும். உங்கள் இதயத்தின் தூண்டுதல்களை சரியாகப் புரிந்து கொள்வதே அஹிம்சை ஆகும். இதயத்திலிருந்து ஊற்றெடுக்கும் அனைத்தையும் மதிப்பதே ப்ரேமை ஆகும். இவ்வாறு,இந்த ஐந்து மனிதப் பண்புகளும் இதயத்திலிருந்து எழும் உணர்வுகளின் பிரதிபலிப்புகளே. எண்ணம், வாக்கு, செயல் என்ற மூன்றின் முழுமையான இசைவே உண்மையான மனிதனுக்கு அழகாகும். எண்ணம், வாக்கு, செயல் என்ற மூன்றும் ஒன்றுக்கொன்று முரணாகச் செயல் பட்டால் விளைவு? நற்பயன் அளிக்காத வீண் செயல்களே !