azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 30 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 30 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Every child arrives into the world, bearing the burden of consequences that were not carried to completion in previous lives. The child does not drop from the lap of Nature, as a streak of lightning from the clouds. It is born in this world in order to experience the beneficial and the malignant consequences that are the products of its own acts in past lives. This is the explanation for the differences that are evident among men. This is the principle of Karma.
இந்த உலகத்தில் அடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு குழந்தையும், முற்பிறவிகளில் பூர்த்தி அடையாத விளைவுகளின் சுமையைத் தாங்கிக் கொண்டுதான் வருகின்றது. மேகங்களிலிருந்து தோன்றும் மின்னல் போல இயற்கையின் மடியிலிருந்து அந்தக் குழந்தை விழுவதில்லை. முற்பிறவிகளில் தான் செய்த செயல்களின் பயனுள்ள மற்றும் தீமையான விளைவுகளை அனுபவிப்பதற்காகவே இந்த உலகில் பிறக்கின்றது. மனிதர்களிடையே காணப்படும் வித்தியாசங்களுக்கான விளக்கம் இதுதான். இதுதான் 'கர்மா' எனப்படும் கோட்பாடு.