azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 23 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 23 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

The Lord and His Name are both one, but the sweetness of the Name is seldom found in the Form. When the name ‘rose’ is remembered, its fragrance, tender petals, and deep colour spring to memory; its thorns and the trouble that one has undergone to get the flower are all forgotten. On the other hand, if its origin and previous story are considered, and if the plant, leaves, and branches are taken into account, the flower — the most important, most beautiful, and most attractive part — is likely to be forgotten and only the rest of the plant discussed. Therefore, crave for the Lord's Name rather than the Form. (Dhyana Vahini, Chap 7: "Remember God's Name and Meditate")
MERE REPETITION OF THE NAMES OF THE LORD IS NOT ENOUGH;
YOU SHOULD ENGAGE YOURSELF IN HIS WORK. – BABA
இறைவனும், அவனது திருநாமமும் ஒன்றே, ஆனால், அவனது திருநாமத்தின் இனிமை, அவனது ரூபத்தில் அபூர்வமாகவே கிடைக்கும்.’’ ரோஜா ‘’ என்ற நாமத்தை நினைத்தவுடனேயே, அதன் சுகந்தம், இளம் இதழ்கள் மற்றும் அதன் ஆழ்ந்த வண்ணம் நினைவிற்கு வருகிறது; அதன் முற்களும், அந்தப் பூவைப் பறிப்பதற்கு ஒருவர் பட்ட துன்பம் அனைத்தும் மறக்கப் பட்டு விடுகின்றன. மாறாக, அதன் தோற்றம் மற்றும் முந்தைய கதை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, அந்தச் செடி, இலைகள் மற்றும் கிளைகளையும் எடுத்துக் கொண்டால், மிகவும் முக்கியமான, மிகவும் அழகான மற்றும் மிகுந்த கவர்ச்சியான பகுதியான பூ ஒருவேளை மறக்கப் பட்டு, செடியின் மற்றப் பகுதிகளே விமரிசிக்கப் படும். எனவே, இறைவனது திருவுருவத்திற்கு அன்றி, அவனது திரு நாமத்திற்காக ஏங்குங்கள்.
இறைவனது திருநாமங்களை திரும்பத் திரும்பக் கூறினால் மட்டும் போதாது; அவனது திருப்பணியில் நீங்கள் உங்களையே ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் - பாபா