azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 12 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 12 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Education sans wisdom, wisdom bereft of discrimination, action without discretion, erudition lacking sagacity, power not justified by credentials, statements not based on truth, music wanting in melody, adoration not sustained by devotion, an individual devoid of common sense and character, a student not endowed with humility - these serve no useful purpose. In addition to knowledge derived from the sacred texts, one should earn wisdom through experience. Knowledge without personal experience is futile. (Sathya Sai Vahini, Chapter 21 - “The Inner Inquiry”.)
THE END OF EDUCATION IS CHARACTER. – BABA
ஞானமற்ற கல்வி, பகுத்தறிவற்ற ஞானம், விவேகமற்ற செயல், மதிநுட்பமற்ற புலமை, நற்சான்றிதழ்கள் அற்ற பதவி, உண்மையை ஆதாரமாகக் கொள்ளாத அறிவிப்புகள், இனிமையற்ற இசை,பக்தியற்ற போற்றுதல், பொது அறிவும், நற்குணநலனும் அற்ற மனிதன், பணிவற்ற ஒரு மாணவன்- இவைகளால் ஒரு பயனும் இல்லை. சாஸ்திரங்களிலிருந்து கற்ற அறிவுடன் கூடவே, ஒருவர் அனுபவத்தின் மூலமாகவும் ஞானத்தைப் பெற வேண்டும்.சொந்த அனுபவம் இல்லாத அறிவு வீணானதே.
கல்வியின் முடிவு நற்குண நலனே- பாபா