azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 09 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 09 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

The recognition of one's innate Divinity and the regulation of one's daily life in accordance with that Truth are the guiding stars for those caught in the currents and cross currents of strife and struggle. Without that Atma Jnana (spiritual awareness), life becomes a meaningless farce, a mockery. It is the acquisition of that awareness that makes life earnest, sweet and fruitful. (Sathya Sai Speaks, Vol-6, Ch-6)
SPIRIT OF LOVE IS SPIRITUALITY. – BABA
வாழ்க்கையின் போராட்டங்களில் சிக்கித் தவிப்பவர்களுக்கு, ஒருவர் தனது உள்ளார்ந்த தெய்வீகத்தை உணருவதும், அந்த சத்தியத்திற்கு ஏற்றவாறு , ஒருவர் தனது அன்றாட வாழ்க்கையை நெறிப்படுத்துவதுமே, வழிகாட்டி நக்ஷத்திரங்களாகும். ஆத்ம ஞானம் (ஆன்மிக விழிப்புணர்வு ) இன்றி, வாழ்க்கை ஒரு அர்த்தமற்ற கேலிக்கூத்தாகவும், ஒரு ஏளனமாகவும் ஆகி விடுகிறது. இந்த விழிப்புணர்வைப் பெறுவது, வாழ்க்கையை ஊக்கமானதாகவும், இனிமையானதாகவும், பயனுள்ளதாகவும் ஆக்குகிறது.
ப்ரேமை உணர்வே ஆன்மிகம்- பாபா