azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 06 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 06 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Revere your mother and Motherland. This is the teaching that our scriptures have been propagating since ages. The Vedas declare: “Maathru devo bhava” - revere your mother as God. This applies even to your country of birth, your motherland. Revere your country and follow its culture. Revere your mother, who has brought you up with love, care and sacrifice. However famous one may be, if one does not revere one’s mother, one does not deserve any respect. A person whose heart is so hard that it does not melt at the pleadings of the mother deserves nothing but ridicule. (Divine Discourse, "Mother and Motherland", 27-11-1965)
MOTHER AND MOTHERLAND ARE GREATER THAN THE HIGHEST HEAVENS. – BABA
உங்கள் தாயையும், தாய் நாட்டையும் போற்றி மதியுங்கள். இந்தப் பாடத்தையே, நமது வேதங்கள் பல யுகங்களாக, பிரசாரம் செய்து கொண்டு வந்துள்ளன. வேதங்கள், ‘’ மாத்ரு தேவோ பவ ‘’- உன் தாயை இறைவனாகப் போற்றி மதி என்று பறைசாற்றுகின்றன.. இது நீங்கள் பிறந்த நாடான தாய் நாட்டிற்கும் கூடப் பொருந்தும். உங்கள் தேசத்தை மதித்து, அதன் கலாசாரத்தைப் பின்பற்றுங்கள். உங்களை ப்ரேமை, பரிவு மற்றும் தியாகத்துடன் பேணி வளர்த்த தாயைப் போற்றி மதியுங்கள். ஒருவர் எவ்வளவு பிரசித்து பெற்றவராக இருந்தாலும், அவர் தனது தாயை மதிக்கவில்லை என்றால், அவர் எந்த மரியாதைக்கும் அருகதை ஆனவர் அல்ல. தாயின் மன்றாடல்களால் உருகாத கடினமான இதயம் கொண்ட ஒருவர், அவமானத்தைத் தவிர வேறு எதற்கும் அருகதையானவர் அல்ல.
தாயும், தாய்நாடும், ஸ்வர்கத்தை விட மேன்மையானவை- பாபா