azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 02 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 02 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Like food to a starving man, like showers on a parched field, the Vedic science of spiritual self-discovery is life-giving succour for a society that is sliding down to destruction having lost its hold on truth, morality, peace and love. You are the instruments in the spread of Vedic truth among the farthest corners of this vast land; you are the chosen ones! You have to show by precept and by example that the path of self-realization is the path to perfect joy. On you lies a great responsibility; the responsibility of demonstrating by your calmness, composure, humility, purity, virtue, courage and conviction under all circumstances, that the Sadhana (spiritual practices) you follow has made you a better, happier and more useful person. Practise and demonstrate, do not simply assert in words and deny in deeds. (Divine Discourse, April 20, 1967)
THE BODY SHOULD BE REGARDED PRIMARILY AS AN INSTRUMENT FOR THE REALISATION
OF THE DIVINE THROUGH THE NINE FORMS OF DEVOTION. – BABA
பட்டினியால் வாடுபவனுக்கு உணவைப் போல, வரண்ட ஒரு நிலத்தில் பொழியும் மழையைப் போல, சத்யம், சீலம், சாந்தி மற்றும் ப்ரேமையின் பிடிகளை நழுவ விட்டு, அழிவிற்கு வழுக்கி விழுந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு உயிரூட்டும் சக்தியாக இருப்பது, ஆன்மிக ஆத்ம சாக்ஷாத்காரத்திற்கான வேத விஞ்ஞானமே. இந்த வேத உண்மையை, இந்த பரந்த தேசத்தின் மூலை, முடுக்குகளில் எல்லாம் பரவச் செய்வதற்கான கருவிகள் நீங்களே; நீங்களே தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்! ஆத்ம சாக்ஷாத்காரமே, பூரணமான ஆனந்தத்தின் பாதை என்பதை, நீங்கள் போதனை மற்றும் நடத்தையின் மூலம் எடுத்தக் காட்ட வேண்டும். உங்கள் மீது ஒரு மகத்தான பொறுப்பு இருக்கிறது; எல்லா சந்தர்ப்பங்களிலும், உங்களது சாந்தம், நிதானம், பணிவு, பரிசுத்தம், நல்லொழுக்கம், தைரியம் மற்றும் உறுதியான நம்பிக்கை ஆகியவற்றால், நீங்கள் பின்பற்றும் ஆன்மிக சாதனைகள், உங்களை ஒரு மேலும் சிறந்த, சந்தோஷமான மற்றும் அதிக பயனுள்ள மனிதனாக ஆக்கியுள்ளது என்பதை எடுத்துக் காட்டும் பொறுப்பே அது. வெறுமனே சொற்களில் வலியுறுத்தி விட்டு செயல்களில் மறுக்காமல், அவற்றைக் கடைப்பிடித்து எடுத்துக் காட்டுங்கள்.
இந்த உடல், நவ வித பக்தியின் மூலம், இறைவனை உணர்வதற்கான
பிரதான கருவியே என்று கருதப்பட வேண்டும் -பாபா