azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 01 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 01 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Saturate every breath of yours with love. Love knows no fear. Fear drags man into falsehood, injustice and evil. Love does not crave for praise. Only those who have no Love in them itch for reward and reputation. Love is its own reward. If you are eager to place offerings before the Lord, let it be Love instead of mere material objects. Love is not merchandise; do not bargain about its cost. Let it flow clear from the heart, as a stream of Truth, and a river of wisdom. Let it not emanate from the head, nor from the tongue. Let it emerge, full and free, from the heart. (Sri Sathya Sai Speaks, Vol.9, Ch.16.)
LOVE IS SELFLESSNESS. – BABA
உங்களது ஒவ்வொரு மூச்சினையும் ப்ரேமையில் தோய்த்திடுங்கள். ப்ரேமை பயம் அறியாதது. பயமே மனதினை பொய்மை, அநீதி மற்றும் தீமைக்கு இழுத்துச் செல்கிறது. ப்ரேமை புகழ்ச்சிக்காக ஏங்குவதில்லை. தங்களுள் ப்ரேமை அற்றவர்களே பரிசுக்கும், புகழுக்கும் ஏங்குவார்கள். ப்ரேமைக்கு, ப்ரேமையே பரிசு. நீங்கள் இறைவன் முன் ஏதாவது அர்ப்பணிக்க வேண்டும் என்று விரும்பினால், அது வெறும் பொருட்களாக இல்லாமல், ப்ரேமையாக இருக்கட்டும். ப்ரேமை ஒரு வியாபாரப் பொருளல்ல; அதன் விலையைப் பற்றி பேரம் பேசாதீர்கள். அது இதயத்திலிருந்து ஒரு சத்தியத்தின் ஓடையாக, ஞானத்தின் நதியாகப் பெருக்கெடுத்து ஓடட்டும்.அது தலையிலிருந்தோ அல்லது நாவிலிருந்தோ எழ வேண்டாம். அது இதயத்திலிருந்து முழுமையாக, சுதந்திரமாக எழட்டும்.
ப்ரேமை தன்னலமற்றது- பாபா